Munthanaiya Naan Pudichen

Munthanaiya Naan Pudichen Lyric In English


ஆஅஆஆஆஹ்ஆஅ

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல அந்த சுந்தரி பேச்சுல முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல அவ கொஞ்சம் பாக்கல

உத்தமிதான் தெனம் அன்பு வச்சா மத்தியில ஒரு வம்ப வெச்சா நியாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க நியாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல அந்த சுந்தரி பேச்சுல

ஆஅஆஆஆஹ்ஆஅ

லட்டு லட்டு ஒரு சிட்டு சிட்டு அத தேடிப் புடிச்சேன் முல்ல மொட்டு மொட்டு அத தொட்டுத் தொட்டு மனம் வாடித் தவிச்சேன்

பட்டு பட்டு தெனம் கெட்டு கெட்டு ஒரு பாடம் படிச்சேன் இப்ப பட்ட முதல் அந்த பாரீன் வரை ரெண்டு பாட்டில் அடிச்சேன்

பொல்லாத ஆசையினாலேஹே ஹே பொல்லாத ஆசையினாலே பொண்ணோட பேச்சை நம்பி இல்லாத ஊருக்குத்தானே எல்லோரும் போறோம் தம்பி

சம்சாரம்தான் புளிச்சுப் போச்சு சன்யாசம்தான் புடிச்சுப் போச்சு இன்னும் என்ன எடத்த மாத்து எல்லாம் இங்கே படுதா போத்து

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல ஹான் அந்த சுந்தரி பேச்சுல


ததரின னாஆஆஆஅஆஹ்

முத்து முத்தா நல்ல கொத்து கொத்தா அவ பூத்து சிரிச்சா அந்த முத்துக்குள்ள ஒரு சொத்தையத்தான் கண்ணில் மூடி மறைச்சா

செட்டு செட்டா வெள்ளித் தட்டு தட்டா அவ சீரு கொடுத்தா அந்த தட்டு என்ன கை சுட்டதுன்னு கெட்ட பேரு எடுத்தா

மல்லாக்க படுத்துப் பார்த்தேன்ஓஓ என்னாங்கடி டோய் மல்லாக்க படுத்துப் பார்த்தேன் மவுண்ட் ரோடு வெறிச்சுப் போச்சு என் வீட்டில் வெளக்கு போட்டேன் எதிர் வீடு வெளிச்சம் ஆச்சு

பொண்டாட்டின்னா புருஷன் ஒண்ணு என் வீட்டுல இன்னொரு கண்ணு என்ன கதை புரியலயின்னு ஒத்தையில தவிக்கிறேன் நின்னு

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல அந்த சுந்தரி பேச்சுல முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல அவ கொஞ்சம் பாக்கல

உத்தமிதான் தெனம் அன்பு வச்சா மத்தியில ஒரு வம்ப வெச்சா நியாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க நியாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல அந்த சுந்தரி பேச்சுலஹோய்


Aaaaaaaaahaaa

Munthaanaiya Naan Pudichchen Munthiri Thoppula
Antha Sundhari Pechchula
Muttaalunnu Pereduththaen Nenjam Kekkala
Ava Konjam Paakkala

Uththamithaan Thenam Anbu Vachchaa
Maththiyila Oru Vamba Vechchaa
Niyaayanthaanaa Adhu Maayanthaanaa Sollunga
Niyaayanthaanaa Thaaikulamae Maayanthaanaa

Mundhaanaiya Naan Pudichchen Munthiri Thoppula
Antha Sundhari Pechchula

Aaaaaaaaahaaa

Laddu Laddu Oru Chittu Chitu
Adha Thedi Pudichean
Mulla Mottu Mottu Adha Thottu Thottu
Manam Vaadi Thavichean

Pattu Pattu Thenam Kettu Kettu
Oru Paadam Padichean
Ippa Patta Mudhal Antha Foreign Varai
Rendu Paattil Adichchaen

Pollaatha Aasaiyinilaehae Hae
Pollaatha Aasaiyinilae
Ponnoda Pechchai Nambi
Illaatha Oorukkuththaanae
Elloorum Porom Thambi

Samsaaramthaan Pulicchu Pochchu
Sanyaasamthaan Pudichchu Pochchu
Innum Enna Edaththa Maaththu
Ellaam Ingae Paduthaa Poththu

Mundhaanaiya Naan Pudichchen Munthiri Thoppula
Antha Sundhari Pechchula


Thatharina Naaaaaaaaaaah

Muththu Muththaa Nalla Koththu Koththaa
Ava Pooththu Sirichchaa
Antha Muththukulla Oru Soththaiyaththaan
Kannil Moodi Maraichchaa

Sottu Sottaa Velli Thattu Thattaa
Ava Seeru Koduththaa
Antha Thattu Enna Kai Suttathunnu
Ketta Peru Eduththaa

Mallaakka Paduththu Paarththaenoooo
Ennaanadi Doi
Mallaakka Paduththu Paarththaen
Mount Road Verichchu Pochchu
En Veettil Velakku Pottaen
Edhir Veedu Velichcham Aachchu

Pondattinaa Purushan Onnu
En Veettula Nnoru Kannu
Enna Kadhai Puriyalaiyinnu
Oththaiyila Thavikkiraen Ninnu

Munthaanaiya Naan Pudichchen Munthiri Thoppula
Antha Sundhari Pechchula
Muttaalunnu Pereduththaen Nenjam Kekkala
Ava Konjam Paakkala

Uththamithaan Thenam Anbu Vachchaa
Maththiyila Oru Vamba Vechchaa
Niyaayanthaanaa Adhu Maayanthaanaa Sollunga
Niyaayanthaanaa Thaaikulamae Maayanthaanaa

Mundhaanaiya Naan Pudichchen Munthiri Thoppula
Antha Sundhari Pechchulahoi

Munthanaiya Naan Pudichen Song Lyrics From Purusha Lakshanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies