முத்தம் தர பாடல் வரிகள்

Starring Arjun, Ranjitha
Movie Jai Hind
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersMano, Sindhu
Year 1994

Mutham Thara Lyric In English

லெட்ஸ் கோ லெட்ஸ் கோ
லெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ

முத்தம் தர ஏத்த இடம்
முகத்துல எந்த இடம்
இப்போதே சொல்லடி பெண் பூவே
எல்லாமே நல்ல இடம்

முத்தம் தர ஏத்த இடம்
முகத்துல எந்த இடம்
எந்திடம் சத்தம் வந்திடுமோ
கண்ணாலா அந்த இடம்

கிச்சு கிச்சு மூட்டும் இடம்
கிளி பெண்ணே எந்த இடம்
உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி
நீ சொல்லு நல்ல இடம்

கிச்சு கிச்சு மூட்டும் இடம்
கிளி கிட்ட எந்த இடம்
எந்த இடம் சேலை நினைக்காதோ
அர்ஜுனா அந்த இடம் அடி தூளூ


பார்வைக்கு ஏத்த இடம்
பாவையே எந்த இடம்
கண்ணுக்கு மோட்சம் தர வேணும்
கண்மணி எந்த இடம்

கண்ணுக்கு ஏத்த இடம்
காதலா எந்த இடம்
எந்திடம் சூரியன் பாக்கலையோ
அன்பரே அந்த இடம்

காதுக்கு இனிய ஒலி
கன்னியே என்ன ஒலி
காதலின் தேசிய கீதம்தான்
கண்மணி என்ன ஒலி

காதுக்கு இனிய ஒலி
காதலில் எந்த ஒலி
கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே
கண்ணனே அந்த ஒலி எப்பா

காதலுக்கு நல்ல உடை
காதலி எந்த உடை
சேலைய சுடிதார் தாவனிய
சொல்லடி எந்த உடை

காதலுக்கு நல்ல உடை
காதலா எந்த உடை
ஆதியில் ஏவால் கொண்டாலே
கண்ணனே அந்த உடை எம்மாவ்

Lets Go Lets Go
Let Let Let Let Let Let Lets Go

Muththam Thara Yetha Idam
Mugathula Endha Idam
Ippodhae Solladi Penn Poovae
Ellaamae Nalla Idam

Muththam Thara Yetha Idam
Mugathula Endha Idam
Endhidam Saththam Vandhidumo
Kannaalaa Andha Idam

Kichu Kichu Moottum Idam
Kili Pennae Endha Idam
Ullangai Vaerkkudhu Raasaathi
Nee Sollu Nalla Idam

Kichu Kichu Moottum Idam
Kili Kitta Endha Idam
Endhidam Saelai Nikkaadho
Arjuna Andha Idam Adi Dhoolu


Paarvaikku Yetha Idam
Paavaiyae Endha Idam
Kannukku Motcham Thara Venum
Knnmani Endha Idam

Kannukku Yetha Idam
Kaadhalaa Endha Idam
Endhidam Sooriyan Paakkalaiyo
Anbarae Andha Idam

Kaadhukku Iniya Oli
Kanniyae Enna Oli
Kaadhalin Dhesiya Geedhamdhaan
Kanmani Enna Oli

Kaadhukku Iniya Oli
Kaadhalil Enna Oli
Kattildhaan Mella Kreechidumae
Kannanae Andha Oli Yeppaa

Kaadhalukku Nalla Udai
Kaadhali Endha Udai
Saelaiya Chudidar Thaavaniya
Solladi Endha Udai

Kaadhalukku Nalla Udai
Kaadhala Endha Udai
Aadhiyil Yevaal Kondaalae
Kannanae Andha Udai Yemmaav

Mutham Thara Song Lyrics from movie Jai Hind. Mutham Thara song sung by Mano, Sindhu. Mutham Thara Song Composed by Vidyasagar. Mutham Thara Song Lyrics was Penned by Vairamuthu. Jai Hind movie cast Arjun, Ranjitha in the lead role actor and actress. Jai Hind movie released on 1994

Mutham Thara Song Lyrics From Jai Hind | முத்தம் தர பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies