Muthu Kudame Muthu Kudame

Muthu Kudame Muthu Kudame Lyric In English


முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்

முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்

பங்குனி போய் சித்திரையில் மாலை வந்தது இந்த பிள்ளையொரு பிள்ளை பெற வேளை வந்தது கட்டிலிலே காமனுக்கு வேலை வந்தது அந்த கட்டிலொரு தொட்டிலுக்கு ஓலை தந்தது

முத்து ஒன்று இப்போது சிப்பிக்குள்ளே வித்தாகும் பத்து மாதம் பெண்களுக்கே பரம்பரை சொத்தாகும் அடி பத்து முழம் பூவை வைத்தால் பாரம் என்னாகும்

முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும்

அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி


கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்

கண்மணியே கண்மணியே வெட்கம் வந்ததா நான் கண்ணடிச்ச வேகத்திலே கர்ப்பம் வந்ததா கர்ப்பத்தையும் காதலையும் மறைக்க முடியுமா அடி பொத்தி வச்ச அத்திப்பழம் பூசணி ஆகுமா

புள்ளி வச்சேன் உன் மேலே புடிச்சது தன்னாலே பெண் குழந்தை வேணுமடி பெத்துக் கொடு முன்னாலே அடி என்ன புள்ளே என்ன புள்ள சொல்லணும் கண்ணாலே

முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்

முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்


Muthukkudamae Muthukkudamae
Pethu Thara Venum
Muthukkudamae Muthukkudamae
Pethu Thara Venum
Adi Appan Endra Padhavi
Adhu Pengal Seiyum Udhavi
Kattilaraiyil Kotti Koduthen
Vatti Thara Venum

Muthukkudamae Muthukkudamae
Pethu Thara Venum
Muthukkudamae Muthukkudamae
Pethu Thara Venum
Adi Appan Endra Padhavi
Adhu Pengal Seiyum Udhavi
Kattilaraiyil Kotti Koduthen
Vatti Thara Venum

Panguni Poyi Chithiraiyil Maalai Vandhadhu
Indha Pillaiyoru Pillai Pera Velai Vandhadhu
Kattililae Kaamanukku Velai Vandhadhu
Andha Kattiloru Thottiluku Olai Thandhadhu

Muthu Ondru Ippodhu Sippikkullae Vithaagum
Pathu Maadham Pengalukkae Parambarai Sothaagum
Adi Pathu Muzham Poovai Vaithaal Baaram Ennaagum

Muthukkudamae Muthukkudamae
Pethu Thara Venum

Adi Appan Endra Padhavi
Adhu Pengal Seiyum Udhavi


Kattilaraiyil Kotti Koduthen
Vatti Thara Venum

Kanmaniyae Kannagiyae Vetkam Vandhadha
Naan Kanadicha Vegathula Karbam Vandhadha
Karbathaiyum Kaadhalaiyum Maraikka Mudiyuma
Adi Pothi Vecha Aththipazham Poosani Aaguma

Pulli Vechen Un Melae Pudichadhu Thannaalae
Penn Kuzhandhai Venumadi Pethu Kodu Munnala
Adi Enna Pullae Enna Pullae Sollanum Kannalae

Muthukkudamae Muthukkudamae
Pethu Thara Venum
Adi Appan Endra Padhavi
Adhu Pengal Seiyum Udhavi
Kattilaraiyil Kotti Koduthen
Vatti Thara Venum

Muthukkudamae Muthukkudamae
Pethu Thara Venum
Adi Appan Endra Padhavi
Adhu Pengal Seiyum Udhavi
Kattilaraiyil Kotti Koduthen
Vatti Thara Venum

Muthu Kudame Muthu Kudame Song Lyrics From Adutha Veedu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies