Naam Irukkom Sorkkathile

Naam Irukkom Sorkkathile Lyric In English


பாடலாசிரியர் : வைரமுத்து

ஆஆஆஆஹ் ஆஹ்ஆஹ்ஆஹ் ஆஆஆஆஹ் ஆஹ்ஆஹ்ஆஹ்

நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே

கோட்டை ஒன்று திறந்தது திறந்தது கேட்டதெல்லாம் கிடைத்தது கிடைத்தது ஆடைகளோ தங்கம் பள பள பள மேடையெல்லாம் வைரம் தள தள தள அங்கமெங்கும் மின்னல் போல மின்னுகிறதே

நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே


முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி

மரகத கல்ல அள்ளி மாடியில் போடு மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு மரகத கல்ல அள்ளி மாடியில் போடு மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு

பார்த்த கண்கள் மயங்குது மயங்குது வீட்டு ஜன்னல் ஜொலிக்குது ஜொலிக்குது ஆணியெல்லாம் வெள்ளி தகதகதக பாடுங்கம்மா துள்ளி தகதிமிதா அபிராமி அள்ளி தந்த சீதனமேசீதனமே

நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே


Lyrics By : Vairamuthu

Aaaaaaaah
Aahaahaah
Aaaaaaaah
Aahaahaah

Naam Irukkom Sorkkaththilae
Thanga Devathai Nam Pakkathilae
Naam Irukkom Sorkkaththilae
Thanga Devathai Nam Pakkathilae

Kottai Ondru
Thiranthathu Thiranthathu
Kettathellaam
Kidaiththathu Kidaiththathu
Aadaikalo Thangam
Pala Pala Pala
Medaiyellaam Vairam
Thala Thala Thala
Angamengum Minnal Pola Minnugirathae

Naam Irukkom Sorkkaththilae
Thanga Devathai Nam Pakkathilae


Muththeduththu Maavituchchu Kolam Podungadi
Puththampudhu Pavalaththaalae Maalai Pinnungadi
Muththeduththu Maavituchchu Kolam Podungadi
Puththampudhu Pavalaththaalae Maalai Pinnungadi

Maragatha Kalla Alli Maadiyil Podu
Maanikka Thotta Kazhatti Kozhiya Ottu
Maragatha Kalla Alli Maadiyil Podu
Maanikka Thotta Kazhatti Kozhiya Ottu

Paarththa Kangal
Mayanguthu Mayanguthu
Veettu Jannal
Jolikkuthu Jolikkuthu
Aaniyellaam Velli
Thagathagathaga
Paadungammaa Thulli
Abhirami Alli Thantha Seethanamaeseethanamae

Naam Irukkom Sorkkaththilae
Thanga Devathai Nam Pakkathilae

Naam Irukkom Sorkkathile Song Lyrics From Abhirami | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies