Naan Ramanai Poloru

Naan Ramanai Poloru Lyric In English


நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம் நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்

என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம் என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம்

நீ ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் உனக்கும் ஒரு தாரம்

மங்கல கழுத்து சங்கென வளைத்து மயக்கிடும் அங்கம் மடி தேட மயக்கிடும் அங்கம் மடி தேட

மங்கல கழுத்து சங்கென வளைத்து மயக்கிடும் அங்கம் மடி தேட மயக்கிடும் அங்கம் மடி தேட

குங்கும சிவப்பு கொண்டது வனப்பு சங்கம நினைவில் சாய்ந்தாட சங்கம நினைவில் சாய்ந்தாட

உனையள்ளவா இது உனதல்லவா மதுவுண்ணவா நான் மலரல்லவா ஆஆஆஹ்ஆஆஆஹ் ஆஹ்ஆஆஆஹ்ஆஆ

நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்


அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக

அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக

மந்திரம் படித்து மஞ்சளை முடித்து மந்திரம் படித்து மஞ்சளை முடித்து தொடங்கிய இன்பம் இனிதாக தொடங்கிய இன்பம் இனிதாக

மனம் மாறுமோ அது தடம் மாறுமோ பெண்ணல்லவா இரு கண்ணல்லவா ஆஆஆஹ்ஆஆஆஹ் ஆஹ்ஆஆஆஹ்ஆஆ

என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம்

நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்


Naan Ramanai Poloru Avatharam
Avan Pol Enakkum Oru Thaaram
Naan Ramanai Poloru Avatharam
Avan Pol Enakkum Oru Thaaram

Ennai Aalvathunthan Adhigaaram
Anbe Neeyen Aadhaaram
Ennai Aalvathunthan Adhigaaram
Anbe Neeyen Aadhaaram

Naan Ramanai Poloru Avatharam
Avan Pol Enakkum Oru Thaaram

Mangala Kazhuththu Sangena Valaiththu
Mayangidum Angam Madi Theda
Mayangidum Angam Madi Theda

Mangala Kazhuththu Sangena Valaiththu
Mayangidum Angam Madi Theda
Mayangidum Angam Madi Theda

Kunguma Sivappu Kondathu Vanappu
Sangama Ninaivil Saainthaada
Sangama Ninaivil Saainthaada

Unaiyallaavaa
Idhu Unathallavaa
Madhuvunnavaa
Naan Malarallavaa
Aaaaaahaaaaaah
Aahaaaaaahaaaa

Naan Ramanai Poloru Avatharam
Avan Pol Enakkum Oru Thaaram


Ammiyai Midhiththu Arunthathi Paarththu
Adainthavan Ullam Enathaaga
Adainthavan Ullam Enathaaga

Ammiyai Midhiththu Arunthathi Paarththu
Adainthavan Ullam Enathaaga
Adainthavan Ullam Enathaaga

Manthiram Padiththu Manjalai Mudiththu
Manthiram Padiththu Manjalai Mudiththu
Thodangiya Inbam Inithaaga
Thodangiya Inbam Inithaaga

Manam Maarumo
Adhu Thadam Maarumo
Pennallavaa
Iru Kannallavaa
Aaaaaahaaaaaah
Aahaaaaaahaaaa

Ennai Aalvathunthan Adhigaaram
Anbe Neeyen Aadhaaram

Naan Ramanai Poloru Avatharam
Avan Pol Enakkum Oru Thaaram

Naan Ramanai Poloru Song Lyrics From Aasaikku Vayasillai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies