Naan Thanni Adicha

Naan Thanni Adicha Lyric In English


நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு

ஆஹா

நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு



ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி



அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி

அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி

நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு டோய் டோய்




நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான் நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான்

முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான் முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான்

நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு

மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம் மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம்

ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி ஹான் ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி

நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு



Naan Thanni Adichaa
Thaana Kilambum Thathuva Paattu

Hahaan

Naan Thanni Adichaa
Thaana Kilambum Thathuva Paattu
Ada Thambhigala En Kooda Vaangada
Thaalangal Pottu
Ada Thambhigala En Kooda Vaangada
Thaalangal Pottu



Aambalaiyaaga Iruppavan Ellam En Jaadhi
Aana Pombalaiyaaga Poranthaval Ellam Ponjaadhi
Aambalaiyaaga Iruppavan Ellam En Jaadhi
Aana Pombalaiyaaga Poranthaval Ellam Ponjaadhi



Azhaga Irukkum Chinna Pengal En Katchi
Ada Azhagillama Yaarirunthaalum Thangachi

Azhaga Irukkum Chinna Pengal En Katchi
Ada Azhagillama Yaarirunthaalum Thangachi

Naan Thanni Adichaa Thaana Kilambum
Thathuva Paattu
Ada Thambhigala En Kooda Vaangada
Thaalangal Pottu Doi Doi




Nenacha Udanae Maathikalaamae
Jippathaan Naama
Nenacha Maatha Mudiyaathiruppadhu
Appa Thaan
Nenacha Udanae Maathikalaamae
Jippathaan Naama
Nenacha Maatha Mudiyaathiruppadhu Appa Thaan

Mundhiri Pazhathin Munnal Iruppadhu
Kottai Thaan
Enga Machaan Thalaiyil Pinnal Iruppadhu
Sottai Thaan
Mundhiri Pazhathin Munnal Iruppadhu
Kottai Thaan
Enga Machaan Thalaiyil Pinnal Iruppadhu
Sottai Thaan

Naan Thanni Adichaa Thaana Kilambum
Thathuva Paattu
Ada Thambhigala En Kooda Vaangada
Thaalangal Pottu

Mela Irunthu Keezha Paarkum Aagayam
Namma Keezha Irunthu Mela Thookum Saarayam
Mela Irunthu Keezha Paarkum Aagayam
Namma Keezha Irunthu Mela Thookum Saarayam

Otta Vaangi Kottaiya Pudippavan Pechaali
Siru Otta Pottu Veettukkul Nuzhaivadhu Peruchaali
Haan Otta Vaangi Kottaiya Pudippavan Pechaali
Siru Otta Pottu Veettukkul Nuzhaivadhu Peruchaali

Naan Thanni Adichaa Thaana Kilambum
Thathuva Paattu
Ada Thambhigala En Kooda Vaangada
Thaalangal Pottu


Naan Thanni Adicha Song Lyrics From Neram Nalla Irukku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies