Naanthane Mama

Naanthane Mama Lyric In English


பாடலாசிரியர் : வைரமுத்து

நான்தானே மாமா விட்டு போகாதே பாமா நான்தானே மாமா விட்டு போகாதே பாமா வெத்தலை கொழுந்தாட்டம் விளையாட்டு சிரிப்பு கன்னத்தில் வெட்கம் வந்து தருகின்ற வனப்பு

பெண் பிள்ளை தினந்தோறும் வளர்கின்ற விளக்கு பெண் பிள்ளை தினந்தோறும் வளர்கின்ற விளக்கு

நான்தானே மாமா விட்டு போகாதே பாமா நான்தானே மாமா விட்டு போகாதே பாமா

சலவை செய்த நிலவுகளே பழக வந்த பறவைகளே வெட்கத்தை விட்டு விடுங்கள் இனி எந்நாளும் அச்சத்தை சுட்டு விடுங்கள்

சலவை செய்த நிலவுகளே பழக வந்த பறவைகளே வெட்கத்தை விட்டு விடுங்கள் இனி எந்நாளும் அச்சத்தை சுட்டு விடுங்கள்

பார்வைகள் பூமழை கன்னங்கள் மாதுளை சிற்றாடை கட்டப்போகும் செண்பகப்பூ கூட்டங்கள் சமுதாய வீணைகளின் தந்திகளை மீட்டுங்கள்

சிற்றாடை கட்டப்போகும் செண்பகப்பூ கூட்டங்கள் சமுதாய வீணைகளின் தந்திகளை மீட்டுங்கள்

நான்தானே மாமா விட்டு போகாதே பாமா வெத்தலை கொழுந்தாட்டம் விளையாட்டு சிரிப்பு கன்னத்தில் வெட்கம் வந்து தருகின்ற வனப்பு


பெண் பிள்ளை தினந்தோறும் வளர்கின்ற விளக்கு பெண் பிள்ளை தினந்தோறும் வளர்கின்ற விளக்கு

நான்தானே மாமா விட்டு போகாதே பாமா நான்தானே மாமா விட்டு போகாதே பாமா

தங்க நகை பூட்டிவிட்டு மங்கையரை மாட்டிவிட்டு நஷ்டத்தில் விற்று விடுவார் கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டுவிடுவார்

தங்க நகை பூட்டிவிட்டு மங்கையரை மாட்டிவிட்டு நஷ்டத்தில் விற்று விடுவார் கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டுவிடுவார்

மாப்பிள்ளை பந்தியில் மாமனார் சந்தியில் நீங்களும் ஊமைப் போல மாறிவிட கூடாது பாரங்கள் கூடிவிட்டால் ஓடம் கரை ஏறாது நீங்களும் ஊமைப் போல மாறிவிட கூடாது பாரங்கள் கூடிவிட்டால் ஓடம் கரை ஏறாது

நான்தானே மாமா விட்டு போகாதே பாமா வெத்தலை கொழுந்தாட்டம் விளையாட்டு சிரிப்பு கன்னத்தில் வெட்கம் வந்து தருகின்ற வனப்பு

பெண் பிள்ளை தினந்தோறும் வளர்கின்ற விளக்கு பெண் பிள்ளை தினந்தோறும் வளர்கின்ற விளக்கு

நான்தானே மாமா விட்டு போகாதே பாமா நான்தானே மாமா விட்டு போகாதே பாமா


Lyrics By : Vairamuthu

Naanthaanae Mama Vittu Pogaathae Paama
Naanthaanae Mama Vittu Pogaathae Paama
Veththalai Kozhunthaattam Vilaiyaattu Sirippu
Kannaththil Vetkkam Vanthu Tharugindra Vanappu

Penn Pillai Thinanthorum
Valargindra Vilakku
Penn Pillai Thinanthorum
Valargindra Vilakku

Naanthaanae Mama Vittu Pogaathae Paama
Naanthaanae Mama Vittu Pogaathae Paama

Salavai Seitha Nilavugalae
Pazhaga Vantha Paravaigalae
Vetkaththai Vittu Vidungal
Ini Ennaalum Achchaththai Suttu Vidungal

Salavai Seitha Nilavugalae
Pazhaga Vantha Paravaigalae
Vetkaththai Vittu Vidungal
Ini Ennaalum Achchaththai Suttu Vidungal

Paarvaigal Poomazhai Kannangal Maadhulai
Sittraadai Kattappogum
Senbagappoo Koottangal
Samuthaaya Veenaigalin Thanthigalai Meettungal

Sittraadai Kattappogum
Senbagappoo Koottangal
Samuthaaya Veenaigalin Thanthigalai Meettungal

Naanthaanae Mama Vittu Pogaathae Paama
Veththalai Kozhunthaattam Vilaiyaattu Sirippu
Kannaththil Vetkkam Vanthu Tharugindra Vanappu


Penn Pillai Thinanthorum
Valargindra Vilakku
Penn Pillai Thinanthorum
Valargindra Vilakku

Naanthaanae Mama Vittu Pogaathae Paama
Naanthaanae Mama Vittu Pogaathae Paama

Thanga Nagai Pootivittu
Mangaiyarai Maattivittu
Nashtaththil Vittru Viduvaar
Kannai Katti Kaattukkul Vittuviduvaar

Thanga Nagai Pootivittu
Mangaiyarai Maattivittu
Nashtaththil Vittru Viduvaar
Kannai Katti Kaattukkul Vittuviduvaar

Maappillai Panthiyil Mamanaar Santhiyil
Neengalum Oomai Pola Maarivida Koodaathu
Paarngal Koodivittaal Odam Karai Yaeraathu
Neengalum Oomai Pola Maarivida Koodaathu
Paarngal Koodivittaal Odam Karai Yaeraathu

Naanthaanae Mama Vittu Pogaathae Paama
Veththalai Kozhunthaattam Vilaiyaattu Sirippu
Kannaththil Vetkkam Vanthu Tharugindra Vanappu

Penn Pillai Thinanthorum
Valargindra Vilakku
Penn Pillai Thinanthorum
Valargindra Vilakku

Naanthane Mama Song Lyrics From Kalyana Kalam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies