Nalla Kalam Poranthida

Nalla Kalam Poranthida Lyric In English

நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆளுக்காளு அடிதடி நடக்குது அடிக்கடி சாதிகளின் கெடுபிடி ஏழைகளுக்கென்ன வழி தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன ஒருத்தன் வரணும்

வேலியைத் தாண்டி மேயப் போன ஆடுகள பட்டியில அடைப்பாங்க கிராமத்துல பட்டியில அடைப்பாங்க

வெளஞ்ச நெலத்துல வாய வைக்கும் மாடுகள தொழுவத்துல அடைப்பாங்க கொண்டித் தொழுவத்துல அடைப்பாங்க

அத்து மீறி நாட்டை மேயும் எத்தனையோ மாடிருக்கு தின்னு தின்னு கொழுத்த மாட்ட கண்டுக்காம நாடிருக்கு ஆட்ட மாட்ட அடக்கி வெக்க கிராமத்துல ஆள் இருக்கான் நாட்ட மேயும் மாட்ட அடக்க நாட்டுக்குள்ள யார் இருக்கான்

தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும் தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

எத்தனையோ கட்சி இங்கிருக்கு இங்கிருக்கு எங்களுக்கு நம்பிக்கை இல்ல கொஞ்சம் கூட எங்களுக்கு நம்பிக்கை இல்ல

மொத்தமா ஊழலில் பங்கிருக்கு பங்கிருக்கு சுத்தமின்னு யாருமே இல்ல சுத்தம் பண்ண உத்தமனும் யாருமே இல்ல

நாளும் ஒரு பிரச்சனையில் நம்ம நாடும் தத்தளிக்குதே ஏதும் சொல்ல வக்கில்லாம ஏழை மனம் கொந்தளிக்குது பல்லு போல காந்தி தாத்தா போல இங்கு யார் இருக்கான் சொல்லப் போனா பூனை கழுத்தில் மணி கட்ட யார் இருக்கான்

தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும் தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆளுக்காளு அடிதடி நடக்குது அடிக்கடி சாதிகளின் கெடுபிடி ஏழைகளுக்கென்ன வழி தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

Nalla Kaalam Poranthida
Namma Kannu Thoranthida
Kettu Pona Dhesam
Nalla Sattappadi Uruppada
Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Aalukkaalu Adithadi Nadakkuthu Adikkadi
Saathigalin Kedupidi Yaezhaikalukenna Vali

Veliyai Thaandi Meya Pona Aadugal
Pattiyila Adaippaanga
Kondi Thozhuvaththula Adaippaanga

Aththu Meeri Naattaiyum Meyum
Eththanaiyo Maadirukku
Thinnu Thinni Kozhuththa Maatta
Kandukkaama Naadirukku
Aatta Maatta Adakki Vekka
Kiraamatthula Aal Irukkaan
Naatta Meyum Maatta Adakka
Naattukulla Yaar Irukkaan

Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum
Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Eththanaiyo Katchi Ingirukku Ingirukku
Engalukku Nambikkai Illa
Konjam Kooda Engalukku Nambikkai Illa

Moththamaa Oozhalil Pangirukku Pangirukku
Suththaminu Yaarum Illa
Suththam Panna Uththamanum Yaarumae Illa

Naalum Oru Pirachchanaiyil
Namma Naadum Thaththalikkuthae
Yaedhum Solla Vakkillaama
Yaezhai Manam Konthalikkuthu
Pallu Pola Gandhi Thaththaa Pola
Ingu Yaar Irukkaan
Sollaaponaa Poonai Kazhuththil
Mani Katta Yaar Irukkaan

Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum
Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Nalla Kaalam Poranthida
Namma Kannu Thoranthida
Kettu Pona Dhesam
Nalla Sattappadi Uruppada
Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Aalukkaalu Adithadi Nadakkuthu Adikkadi
Saathigalin Kedupidi Yaezhaikalukenna Vali
Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Nalla Kaalam Poranthida
Namma Kannu Thoranthida
Kettu Pona Dhesam
Nalla Sattappadi Uruppada
Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Thalaivan Oruththan Varanum
Thatti Ketkka Thalaivan Oruththan Varanum

Nalla Kalam Poranthida Song Lyrics From Katta Panchayathu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies