நீ என் நண்பனே பாடல் வரிகள்

Starring Jyothika
Movie Raatchasi
Music BySean Roldan
Lyric By Yugabharathi
SingersBrindha Sivakumar
Year 2019

Nee En Nanbane Lyric In English

நீ என் நண்பனே
வாழ்வாய் நெஞ்சிலே

நீ என் நண்பனே
வாழ்வாய் நெஞ்சிலே

தாய் கூட பேசாத செய்திகள்
நீ பேச கேட்டேனே உன் மகள்
நீ ஊட்டிய தைரியம் ஒன்று தான்
என் பலம்

நானே நீயென
ஆனேன் நாளை தொடர
தொடர


உளிகள் தீண்டாமல்
ஊர் செலையுமே
உலகில் தோன்றாதே மனமே
மரணம் பார்க்காதா
ஓர் உயிருமே முழுமை ஆகாதே

நிஜமே எதனையும் கேளாமல்
வாங்கி நீ தாரும்
பொருள்களை போல் தானே
சோகமும் எங்கேயும் நான் போக எண்ணினால்
கை காட்டி நிற்பாயே வாசலில்
இப்போது நீ போனதால்
ஆயிரம் கேள்விகள்

காணும் யாவிலும்
பார்ப்பேன் உந்தன் உருவம்
உருவம்

Nee Yen Nanbanae
Vaazhvaai Nenjilae

Nee Yen Nanbanae
Vaazhvaai Nenjilae

Thaai Kooda Pesatha Seithigal
Nee Pesa Ketanae Un magal
Nee Oottiya Dhairiyam Ondru Dhaan
En Balam

Naanae Neeyena
Aanen Naalai Thodara
Thodara


Uligal Theendamal
Oor Selaiyumae
Ulagil Thondrathae Manamae
Maranam Paarkathaa
Oor Uyirumae Mulumai Aagathae

Nijamae Yedhanaiyum Kelamaal
Vaangi Nee Thaarum
Porulgaalai Pol Thaanae
Sogamum Yengeyum Naan Poga Yenninaal
Kai Kaatti Nirpaye Vaasalil
Ippothu Nee Ponathal
Aayiram Kelvigal

Kaanum Yaavilum
Paarpen Unthan Uruvam
Uruvam

Nee En Nanbane Song Lyrics from movie Raatchasi. Nee En Nanbane song sung by Brindha Sivakumar. Nee En Nanbane Song Composed by Sean Roldan. Nee En Nanbane Song Lyrics was Penned by Yugabharathi. Raatchasi movie cast Jyothika in the lead role actor and actress. Raatchasi movie released on 2019

Nee En Nanbane Song Lyrics From Raatchasi | நீ என் நண்பனே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies