Nee Marilyn Monroe

Nee Marilyn Monroe Lyric In English




பூம் பூம் ஷக்கா
பூம் பூம் ஷக்கா பூம் பூம்
ஷக்கா பூம் பூம் ஷக்கா

ஹே பேபி என்
ஆல்பம் நீ ஹே பேபி
உன் டிஜே நான் ஒரு
முறை இரு முறை பல
முறை கேட்டிடும்
சங்கீதம்

நீ நீ நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

ஹே ராக் இன்
ரோலில் கில்லாடி ரப்
சாங்க் எவ்ரிடே முன்னோடி
ஹே சாட்டடே நைட்
பார்ட்டிக்கு போகலாம்
வரியா

ஹே பேபி என்
ஆல்பம் நீ ஹே பேபி
உன் டிஜே நான் ஒரு
முறை இரு முறை பல
முறை கேட்டிடும்
சங்கீதம்

நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

பூம் பூம் ஷக்கா
பூம் பூம் ஷக்கா பூம் பூம்
ஷக்கா பூம் பூம் ஷக்கா

ஓஓஓ
ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா
ஓ யே

ஓஓஓ
ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா



கடல்கரை யினில்
பீச் ஹவுஸ் இருக்கு பல
ஊரினில் ஃபார்ம் ஹவுஸ்
இருக்கு வா ஒன் டே கேர்ள்
ப்ரண்ட் ஆக வரியா வரியா

குளிர் இரவினில்
கேம்ப்பைா் போட்டு
சுட சுடவென காய்ச்சல
மூட்டு வாரனம்கள்
ஆடிட போலாம் வரியா


உல்லாசமாய்
உற்சாகமாய் ஒன்றாடிடும்
போது உன் வானத்தில்
பல வானவில் தினம்
தோன்றுமே வா வா
வா வா வா

பூம் பூம் ஷக்கா
பூம் பூம் ஷக்கா

நீ நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா

பூம் பூம் பூம்
ஷக்கா பூம் பூம் பூம்
ஷக்கா


பெண்கள்
ஒரு மிக்ஸி
ஓஹோ
வந்தால்
ஆண் சட்னி
ஓஹோ

பெண்கள்
ஒரு கிரிக்கெட்
ஓஹோ
ஆண்கள்
தான் விக்கட்

செஸ் போர்டில்
குயினுக்கு செக் வைக்க
முடியாது எந்நாளும்
பலி ஆகும் ஓஹோ

மிஸ் வேர்ல்ட்
போல் எங்கும் மிஸ்டர்
வேர்ல்ட் கிடையாது
ஆண் ஜென்மம் வீணாகும்
ஓஹோ

நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா

ஹே பேபி என்
ஆல்பம் நீ ஹே பேபி
உன் டிஜே நான் ஒரு
முறை இரு முறை பல
முறை கேட்டிடும்
சங்கீதம்





Boom Boom Shakkaa
Boom Boom Shakkaa
Boom Boom Shakkaa
Boom Boom Shakkaa

Hey Baby En Album Nee
Hey Baby Un Dj Naan
Oru Murai Iru Murai Pala Muari
Ketridum Sangeetham

Nee Nee
Nee Marilyn Monroe Cloninga
Illai Jenifer Lopez Oda Scaninga
One Day Mattum Gal Friend Aga Variya

Nee Marilyn Monroe Cloninga
Illai Jenifer Lopez Oda Scaninga
One Day Mattum Gal Friend Aga Variya

Hey Rock N Rollil Killadi
Rap Song Every Day Munnodi
Hey Saturday Night Party Ku
Pogalam Variya

Hey Baby En Album Nee
Hey Baby Un Dj Naan
Oru Murai Iru Murai Pala Muari
Ketridum Sangeetham

Nee Marilyn Monroe Cloninga
Illai Jenifer Lopez Oda Scaninga
One Day Mattum Gal Frnd Aga Variya

Boom Boom Shakkaa
Boom Boom Shakkaa
Boom Boom Shakkaa
Boom Boom Shakkaa

Oooohhh
Hey Saturday Night Party Ku
Pogalam Variya
Oh Yeah

Ooohhh
Hey Saturday Night Party Ku
Pogalam Variya



Kadal Karai Inil
Beach House Iruku
Pala Orrinil Farm House Iruku
Va One Day Gal Friend Aga Variya
Variayaaa

Kullir Irivinil
Campfire Pottu
Suda Sudda Vena Kachalaa Mootu
Varanamgal Adida Pollam Variya


Ullasamai Urchagamai
Ondradidum Pothu
Un Vanathil Pala Vanavil
Thinam Thondrumae
Va Va Va Va Va

Boom Boom Shakkaa
Boom Boom Shakkaa

Nee
Nee Marilyn Monroe Cloninga
Illai Jenifer Lopez Oda Scaninga
One Day Mattum Gal Friend Aga Variya

Hey Saturday Night Party Ku
Pogalam Variyaa

Boom Boom Boom Shakkaa
Boom Boom Boom Shakkaa
Aaaaaaaaaaaoohooo
Aaaaaaaaaaaoohooo

Pengal Oru Mixie
Oohooo
Vanthaal Aan Chutney
Oohooo

Pengal Oru Cricket
Oohooo
Aaangal Dhan Wicket

Chess Board Il Queenuku
Check Vaika Mudiyaadhu
Ennalum Balli Agumohooo

Miss World Pol Engum
Mr World Kidaiyadhu
Aan Jenmam Veenagumohoo

Nee Marilyn Monroe Cloninga
Illai Jenifer Lopez Oda Scaninga
One Day Mattum Gal Friend Aga Variya

Hey Saturday Night Party Ku
Pogalam Variyaa

Hey Baby En Album Nee
Hey Baby Un Dj Naan
Oru Murai Iru Murai Pala Muari
Ketridum Sangeetham