Nee Yeppo Pulla

Nee Yeppo Pulla Lyric In English




நீ எப்போ புள்ள
சொல்ல போற தப்பென்ன
செஞ்சேன் தள்ளி போற

நீ வெறுவாயை
மெல்லாம ஒரு வாா்த்தை
சொல்லு சொல்ல பதிலேதும்
இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற



பக்குவமா சோறாக்கி
பட்டினிய நீ போக்கி பெத்தவள
கண் முன்னே கொண்டு வந்த நேத்து

என்னாச்சு அந்த
பாசம் எதிலேயும் இல்ல
வேசம் என் மேல என்ன
பூவே ரோசம்

முள்ளாச்சே முல்லை
வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற




வெள்ளி நிலா
வானோட வெத்தலையும்
வாயோட என் உலகம்
உன்னோட என்று இருந்தேனே

யம்மாடி என்ன
சொல்ல அன்பாலே வந்த
தொல்ல உன் மேலே தப்பே
இல்ல இல்ல

என்னோட கண்ணுக்குள்ள
கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே
இப்ப மெல்ல மெல்ல

நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

நீ வெறுவாயை
மெல்லாம ஒரு வாா்த்தை
சொல்லு சொல்ல பதிலேதும்
இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற




Nee Eppo
Pulla Solla Pora
Thapenna Senjen
Thalli Pora

Nee Veruvaaya
Mellama Oru Vaarthai
Sollu Solla Bathilethum
Illana Adiyodu Kollu

Nee Eppo
Nee Eppo Nee Eppo
Pulla Solla Pora



Pakkuvama
Soraaki Pattiniya
Nee Pokki Pethavala
Kanmunnae Konduvantha Nethu

Ennachu Andha
Paasam Ethileyum Illa
Vesam En Melae Enna
Poovae Rosam

Mullache Mullai
Vaasam Vachenae Alli
Nesam Verenna Senjen
Mosam Mosam

Nee Eppo
Nee Eppo Nee Eppo
Pulla Solla Pora




Velli Nila Vaanoda
Vethalaiyum Vaayoda
En Ulagam Unnoda
Endrirunthenae

Yammadi Enna
Solla Anbaalae Vantha Tholla
Un Melae Thapae Illa Illa

Ennoda Kannukulla
Kanneerum Sintha Illa
Sethenae Ippa Mella Mella

Nee Eppo
Nee Eppo Nee Eppo
Pulla Solla Pora

Nee Veruvaaya
Mellama Oru Vaarthai
Sollu Solla Bathilethum
Illana Adiyodu Kollu

Nee Eppo
Nee Eppo Nee Eppo
Pulla Solla Pora