Neethane Maharani

Neethane Maharani Lyric In English


நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி

எழுந்து விரிந்து சிவந்த கொழுந்து நீ நீ நீ இருந்து மகிழ்ந்து விருந்து அருந்து நீ நீ நீ வாழ்த்தினான் மந்திரி வாழ வா சுந்தரி எங்கள் ஊர் மந்திரி ராகவன் மாதிரி

அன்போடு பண்போடு கண்ணான கற்போடு வாழ்கின்ற தென்னாடு எந்நாளும் பொன்னாடு பார் பார் பார்

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

ஆஅஆஆபருகாத பழச்சாறு உதட்டில் இருந்து பொழிந்து வழிந்து வந்ததே இமைக்காத விழிக் கோலம் நிலவை பிழிந்து வெளிச்சம் எடுத்து தந்ததே

மதுப் பானை அதை தாங்கி மங்கை வந்தாளே போதை வந்ததே உன் காலடி அது பூவடி நடக்க நடக்க நிலமும் கூட சிவந்து போனதே


நாடு விட்டு நாடு வந்த நாகரீக பெண்ணே உன் கூந்தல் மட்டும் ஏலம் விட்டால் நூறு கோடி பொன்னே

நீதானே மகராணி நிறமென்ன மருதாணிஈ

மயக்கும் சரக்கு உனக்கு இருக்கு வா வா வா உன் புருவ சுழிப்பில் பருவம் செழிக்க வா வா வா

காவிய ராணியே கண்களே உன் பலம் பாவை உன் கோட்டையில் பார்வையே சம்பளம் நீ தண்ணீரைத் தொட்டாலும் பன்னீரின் வாசங்கள் உண்டாகும் உண்டாகும் முள் கூட செண்டாகும் வா வா வா

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா


Needhaanae Magaraani Niramenna Maruthaani
Meal Naattil Yuvaraani Keezh Naattil Kalaivaani
Un Pattaadai Thottaada Pattaththu Raasaakkaal
Kottaavi Vittaalum Kittathu Kittaathu Vaa Vaa Vaa

Needhaanae Magaraani Niramenna Maruthaani

Ezhunthu Virinthu Sivantha Kozhunthu Nee Nee Nee
Irunthu Magizhnthu Virunthu Arunthu Nee Nee Nee
Vaazhththinaan Manthiri Vaazha Vaa Sundhari
Engal Oor Manthiri Raagavan Maadhiri

Anbodu Panbodu Kannaana Karpodu
Vaazhgindra Thennaadu
Ennaalum Ponnaadu Paar Paar Paar

Needhaanae Magaraani Niramenna Maruthaani
Meal Naattil Yuvaraani Keezh Naattil Kalaivaani
Un Pattaadai Thottaada Pattaththu Raasaakkaal
Kottaavi Vittaalum Kittathu Kittaathu Vaa Vaa Vaa

Aaaaaaaparukaatha Pazhachchaaru
Udhattil Irunthu Pozhiinthu Vazhinth Vanthathae
Imaikkaatha Vizhi Kolam
Nilavai Pizhinthu Velichcham Eduththu Thanthathae

Madhu Paanai Adhai Thaangi Mangai Vanthaalae
Bothai Vanthathae
Un Kaaladi Adhu Poovadi Nadakka Nadakka
Nilamum Kooda Sivanthu Ponathae


Naadu Vittu Vidu Vantha Naagareega Pennae
Un Koondhal Mattum Yaelam Vittaal
Nooru Kodi Pennae

Needhaanae Magaraani Niramenna Maruthaaniee

Mayakkum Sarakku Unakku Irukku Vaa Vaa Vaa
Un Puruva Suzhippil Paruvam Sezhikka Vaa Vaa Vaa

Kaaviya Raniyae Kangalae Un Palam
Paavai Un Kottaiyil Paarvaiyae Sambalam
Nee Thanneerai Thottaalum Panneerin Vaasangal
Undaagum Undaagum Mul Kooda Sendaagum Vaa Vaa Vaa

Needhaanae Magaraani Niramenna Maruthaani
Meal Naattil Yuvaraani Keezh Naattil Kalaivaani
Un Pattaadai Thottaada Pattaththu Raasaakkaal
Kottaavi Vittaalum Kittathu Kittaathu Vaa Vaa Vaa

Neethane Maharani Song Lyrics From Neethikku Thandanai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies