Nenachu Nenachu Manasu |
---|
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்ஆஹ்ஹா
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்ஆஹ்ஹா
பால் பழம் இருக்க பசிக்கவில்லை என்று அவர் சொல்ல ஏன் என்று கேட்க கன்னி பருவம் என்று என்னை அள்ள
நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு உள்ளம் தவிக்க உடலும் துடிக்க இதழ்கள் இரண்டும் இணைய இணைய
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்ஆஹ்ஹா
நான் வெட்கம் கொள்ள நாலு கண்கள் மாறி மாறி பேச தேன் மழை பெய்ய அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்
நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க கொஞ்சி குலவி விடிய விடிய விடிய
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்ஆஹ்ஹா
Nenachu Nenachu Manasu Mayangudhu
Nethu Padicha Paadam Inikkudhu
Anaichu Anaichu Andha Iravilae
Alli Alli Thndha Sugamhaahaahaa Haa Ahaa
Nenachu Nenachu Manasu Mayangudhu
Nethu Padicha Paadam Inikkudhu
Anaichu Anaichu Andha Iravilae
Alli Alli Thndha Sugamhaahaahaa Haa Ahaa
Paal Pazham Irukka
Pasikkavillai Endru Avar Solla
Yen Endru Ketkka
Kanni Paruvam Endru Ennai Alla
Nee Solla Naan Thulla
Ini Enna Nee Sollu
Nee Solla Naan Thulla
Ini Enna Nee Sollu
Ullam Thavikka Udalum Thudikka
Udhadu Irandum Inaiya Inaiyainaiya Inaiya
Nenachu Nenachu Manasu Mayangudhu
Nethu Padicha Paadam Inikkudhu
Anaichu Anaichu Andha Iravilae
Alli Alli Thndha Sugamhaahaa Haa Haaahaa
Naan Vetkkam Kolla
Naalu Kangal Maari Maari Pesa
Thaen Mazhai Peiya
Avarum Naanum Aadipaadi Nanaindhom
Nee Solla Naan Thulla
Ini Enna Nee Sollu
Nee Solla Naan Thulla
Ini Enna Nee Sollu
Kannam Sivakka Ennam Inikka
Konji Kulavi Vidiya Vidiya Vidiya
Nenachu Nenachu Manasu Mayangudhu
Nethu Padicha Paadam Inikkudhu
Anaichu Anaichu Indha Iravilae
Alli Alli Thndha Sugamhaahaa Haahaahaa