Nila Nee Vaa

Nila Nee Vaa Lyric In English


பாடலாசிரியர் : முத்துலிங்கம்

நிலா நீ வா விழா காண வா வா நிலா நீ வா விழா காண வா வா நிலா நீ வா விழா காண வா வா

காதல் நீராடும் பொன் மாலை காமன் தேரோடும் வேளை காதல் நீராடும் பொன் மாலை காமன் தேரோடும் வேளை

இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள் எண்ணம் ஈடேறும் வேளை இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள் எண்ணம் ஈடேறும் வேளை

கண்ணாலே சங்கீதம் தினம் பாடு தன்னாலே உண்டாகும் சுகம் நூறு நீலவான மேகம் போல நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

நிலா நீ வாவிழா காண வா வா நிலா நீ வாவிழா காண வா வா


ஆசை அலை வந்து மோதும் அன்பு கரை சென்று சேரும் ஆசை அலை வந்து மோதும் அன்பு கரை சென்று சேரும்

மோகக் கடல் தாண்டி நாமும் கரை சேர தேகம் ஓடங்களாகும் மோகக் கடல் தாண்டி நாமும் கரை சேர தேகம் ஓடங்களாகும்

உன்னாசை பொன்னோடம் நான்தான் உன் பார்வை எந்நாளும் தேன்தான் நீலவான மேகம் போல நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

நிலா நீ வாவிழா காண வா நிலா நீ வாவிழா காண வா



Lyrics By : Muthulingam

Nilaa Nee Vaa Vizhaa Kaana Vaa Vaa
Nilaa Nee Vaa Vizhaa Kaana Vaa Vaa
Nilaa Nee Vaa Vizhaa Kaana Vaa Vaa

Kadhal Neeraadum Pon Maalai
Kaaman Thaerodum Velai
Kadhal Neeraadum Pon Maalai
Kaaman Thaerodum Velai

Inba Dheepangal Yaettrum Ullangal
Ennam Ederum Velai
Inba Dheepangal Yaettrum Ullangal
Ennam Ederum Velai

Kannaalae Sangeetham Dhinam Paadu
Thannaalae Undaagum Sugam Nooru
Neelavaana Megam Pola
Nenjam Indru Oonjalaaduthae

Nilaa Nee Vaavizhaa Kaana Vaa Vaa
Nilaa Nee Vaavizhaa Kaana Vaa Vaa


Aasai Alai Vanthu Modhum
Anbu Karai Sendru Serum
Aasai Alai Vanthu Modhum
Anbu Karai Sendru Serum

Moga Kadal Thaandi Naamum
Karai Sera Thegam Odangalaagum
Moga Kadal Thaandi Naamum
Karai Sera Thegam Odangalaagum

Unnaasai Ponnodam Naanthaan
Un Paarvai Ennaalum Thaenthaan
Neelavaana Megam Pola
Nenjam Indru Oonjalaaduthae

Nilaa Nee Vaavizhaa Kaana Vaa Vaa
Nilaa Nee Vaavizhaa Kaana Vaa Vaa

Nila Nee Vaa Song Lyrics From Kaidhiyin Theerpu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies