Nilavil Pirantha Mugam

Nilavil Pirantha Mugam Lyric In English


பாடலாசிரியர் : வாலி

நிலவில் பிறந்த முகம் ஏ நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும்

நிலவில் பிறந்த முகம் ஹே நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும்

நிலவில் பிறந்த முகம்

அணைக்க துடிக்கும் கரம் நினைக்க நினைக்க சுகம் உன்னோடு என் நெஞ்சம் உலா வரும் கனிந்து சிவந்த பலா பருவம் நடத்தும் விழா உன் வானில் மங்கை நான் ஒரே நிலா

அணைக்க துடிக்கும் கரம் நினைக்க நினைக்க சுகம் உன்னோடு என் நெஞ்சம் உலா வரும் கனிந்து சிவந்த பலா பருவம் நடத்தும் விழா உன் வானில் மங்கை நான் ஒரே நிலா

இரவுகள் வரும்போது கனவுகள் பல நூறு உறவினில் தொடும்போது மயங்கிடும் இளமாது

நிலவில் பிறந்த முகம் ஏ நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும்


நிலவில் பிறந்த முகம்

அழகு தவழும் நடை நடையில் ஓடியும் இடை கண்டாலே பொங்காதோ ஆசை மடை எடுத்து கொடுக்கும் கொடை இனிக்கும் வகையில் தடை எப்போதும் தப்பாது காமன் கணை

அழகு தவழும் நடை நடையில் ஓடியும் இடை கண்டாலே பொங்காதோ ஆசை மடை எடுத்து கொடுக்கும் கொடை இனிக்கும் வகையில் தடை எப்போதும் தப்பாது காமன் கணை

கரைகளில் அலை மோதும் அலையுடன் மனம் ஆடும் இரு மனம் இணைந்தாடும் திருமண மலர் சூடும்

நிலவில் பிறந்த முகம் ஏ நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும்

லல லலல் ல லாலா ஓஹோ லல லலல் ல லாலா ஓஹோ லல லலல் ல லாலா ஓஹோ லல லலல் ல லாலா


Lyrics By : Vaali

Nilavil Pirantha Mugam
Yae Nilavil Pirantha Mugam
Ninaivai Mayakkum Dhinam
Idhaya Paravai Siragai Virikkum
Iniya Kavithai Vizhigal Padikkum

Nilavil Pirantha Mugam
Yae Nilavil Pirantha Mugam
Ninaivai Mayakkum Dhinam
Idhaya Paravai Siragai Virikkum
Iniya Kavithai Vizhigal Padikkum

Nilavil Pirantha Mugam

Anaikka Thudikkum Karam
Ninaikka Ninaikka Sugam
Unnodu En Nenjam Ulaa Varum
Kaninthu Sivantha Palaa
Paruvam Nadaththum Vizhaa
Un Vaanil Mangai Naan Orey Nilaa

Anaikka Thudikkum Karam
Ninaikka Ninaikka Sugam
Unnodu En Nenjam Ulaa Varum
Kaninthu Sivantha Palaa
Paruvam Nadaththum Vizhaa
Un Vaanil Mangai Naan Orey Nilaa

Iravugal Varumpothu
Kanavugal Pala Nooru
Uravinil Thodumpothu
Mayangidum Ilamaathu


Nilavil Pirantha Mugam
Yae Nilavil Pirantha Mugam
Ninaivai Mayakkum Dhinam
Idhaya Paravai Siragai Virikkum
Iniya Kavithai Vizhigal Padikkum

Nilavil Pirantha Mugam

Azhagu Thavazhum Nadai
Nadaiyil Odiyum Idai
Kandaalae Pongaatho Aasai Madai
Eduththu Kodukkum Kodai
Inikkum Vagaiyil Thadai
Eppothum Thappaathu Kaman Kanai

Karaigalil Alai Mothum
Alaiyudan Manam Aadum
Iru Manam Inainthaadum
Thirumana Malar Soodum

Nilavil Pirantha Mugam
Yae Nilavil Pirantha Mugam
Ninaivai Mayakkum Dhinam
Idhaya Paravai Siragai Virikkum
Iniya Kavithai Vizhigal Padikkum

Lala Lalal La Laalaa
Oho Lala Lalal La Laalaa
Oho Lala Lalal La Laalaa
Oho Lala Lalal La Laalaa

Nilavil Pirantha Mugam Song Lyrics From Marupatta Konangal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies