Oh Oh En Penmaiye

Oh Oh En Penmaiye Lyric In English


ஓஓஓஒஓஒஓஎன் பெண்மையே ஓஓஒகாமன் உன் கையில் ஆடும் பொம்மையே ஒரு ஆணின் விரல் தீண்டும் அதில் ஞானம் பல தோன்றும் இது ரதிதேவி ராஜாங்கமே

ஓஓஓஒஓஒஓஎன் பெண்மையே என் பெண்மையே ஓஓஒலாலாலாலாலாலலலா

இமை சொருகிட உடல் நரம்புகள் நெளிந்திட பிடி இறுகிட உயிர் விட்டு உயிர் நுழைந்திட தேகத்தில் ஆராதனை விரல் நுனி பட விழி கனவுக்குள் விழுந்திட மடல் திறந்திட ஒளியுடன் இருள் கலந்திட பூவுக்குள் தீ வேதனை

காமங்களே ஞானங்களோ தேகங்களே வேதங்கள் ஆகுமோ

ஓஓஓஒஓஒஓஎன் பெண்மையே என் பெண்மையே ஆஹாஹ்ஆஆஹாஹ்


உடை நழுவிட உயிர் கதவுகள் திறக்கவும் ஒரு துளி விழ கரு விட்டு கடல் தெளிக்கவும் காமங்கள் வழி செய்யுமே சுடு மணல் விழ மனம் குடைகளை விரிக்கவும் சுகம் கிளை விட இதழ்களை இதழ் பறிக்கவும் தேகங்கள் தவம் செய்யுமே

ஜாமங்களே யோகங்களோ வேர்வைகளே போர்வைகள் ஆகுமோ

ஓஓஓஒஓஒஓஎன் பெண்மையே என் பெண்மையே ஒரு ஆணின் விரல் தீண்டும் அதில் ஞானம் பல தோன்றும் இது ரதிதேவி ராஜாங்கமே

ஓஓஓஒஓஒஓஎன் பெண்மையே என் பெண்மையே ஹே ஹேலாலாலாலலலானானனா


Oooooooooen Penmaiyae
Ooooookaman Un Kayil Aadum Bommaiyae
Oru Aanin Viral Theendum
Adhil Nyaanam Pala Thondrum
Idhu Radhi Devi Raajaangam

Oooooooooen Penmaiyae
En Penmaiyae
Oooooolaalaalalaalaalalalaa

Imai Sorugida Udal Narambual Nelinthida
Pidi Irugida Uyir Vittu Uyir Nuzhainthida
Thegaththil Aaraathanai
Viral Nuni Pada Vizhi Kanavugal Vizhunthida
Madal Thiranthida Oliyudan Irul Kalanthida
Poovukkul Thee Vedhanai

Kaamangalae Nyaanangalae
Thegangalae Vedhangal Aagumo

Oooooooooen Penmaiyae
En Penmaiyae
Aahaahaaaahaah


Udai Nazhuvida Uyir Kadhavugal Thirakkavum
Oru Thuli Vizha Karu Vittu Kadal Thelikkavum
Kaamangal Vazhi Seiyumae
Sudu Manal Vizha Manam Kudaigalai Virikkavum
Sugam Kilai Vida Idhazhgalai Idhazh Parikkavum
Theagangal Thavam Seiyumae

Jaamangalae Yogangalae
Vervaigalae Porvaigal Aagumi

Oooooooooen Penmaiyae
Ooooookaman Un Kayil Aadum Bommaiyae
Oru Aanin Viral Theendum
Adhil Nyaanam Pala Thondrum
Idhu Radhi Devi Raajaangam

Oooooooooen Penmaiyae
En Penmaiyae
Oooooolaalaalalaalaanaananaa

Oh Oh En Penmaiye Song Lyrics From Sivan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies