Ondroduthan Ondroga

Ondroduthan Ondroga Lyric In English


ஒன்றோடு தான்
ஒன்றாக வாழும் தண்ணீரும்
மீன் போல எந்நாளுமே
நட்பில்லா வாழ்க்கை
எப்போதும் போர் நண்பா
ஆ ஆ

நீ தானடா என்
தாயின் அன்பை நட்பென்று
பாலாக நீ ஊட்டினாய் ரத்தத்தில்
சேரா சொந்தம் தான் நீ நண்பா

உடலாய் பிரிந்து
இருந்திடுவோம் உரியாய்
இணைந்து நடந்திடுவோம்
தோழனே இல்லை தோல்வியே
இல்லை வாடா நீ வா

வெயிலில் கடல் நீர்
வடிவதில்லை நட்பின் எல்லை
முடிவதில்லை ஆதலால் நட்பை
தாய் மொழி போல கொண்டாடுவோம்

ஒன்றோடு தான்
ஒன்றாக வாழும் தண்ணீரும்
மீன் போல எந்நாளுமே பிரண்ட்ஸ்
இல்லா வாழ்க்கை தப்பாகுமே
நண்பா ஆ ஆ

காதல் தோல்வியால்
பிரிந்திடுமே நட்பு தோல்வியால்
பிரிந்திடுமா தேவைக்காகவே
பழகுவதில்லை நண்பன் எப்போதும்

நண்பன் கூடவே
இருக்கும் வரை தெய்வம்
கண்களில் தெரிவதில்லை
தேர்தல் கூட்டணி அரசியல்
போல நட்பு சேராதே

ஹே கலப்பு மண
காதலை சேர்க்க கவர்மென்டு
ஆபீசு போவோம் தடியடி
போலீசு தந்தா தாங்கி
கொள்வோமே

தனக்காய் என்றும்
வாழ்வதில்லை தனியாய்
எங்கும் போவதில்ல
ஆதரவின்றி வாழ்கிற
போதும் தந்தை தாயாய்
ஆவானே

கட்டம் போட்ட
லுங்கி கட்டி கிட்டு நாங்க
பெட்டி கடை முன்னே
ஆட்டம் போடுவோமே


பொட்டிக்குள்ள
பாம்பா கட்டு பட மாட்டோம்
வெட்டி பேச்சு பேசி திரிவோமே

ஹே வந்துபோக
மாமியார் வீடு சொந்தங்கொள்ள
சாமியார் வீடு எங்களுக்கு
யாருமே இல்ல நட்பே நம்மோடு

குழந்தை போல
இருந்திடுவோமே குருவி
போல பறந்திடுவோமே
கடலில் சேரா நதிய போல
குடிநீர் நட்பாகும்

தனக்காய் என்றும்
வாழ்வதில்லை தனியாய்
எங்கும் போவதில்ல
ஆதரவின்றி வாழ்கிற
போதும் தந்தை தாயாய்
ஆவானே

ஒன்றோடு தான்
ஒன்றாக வாழும் தண்ணீரும்
மீன் போல எந்நாளுமே
நட்பில்லா வாழ்க்கை
எப்போதும் போர் நண்பா
ஆ ஆ

நீ தானடா என்
தாயின் அன்பை நட்பென்று
பாலாக நீ ஊட்டினாய் ரத்தத்தில்
சேரா சொந்தம் தான் நீ நண்பா

ஒன்றோடு தான்
ஒன்றாக வாழும் தண்ணீரும்
மீன் போல எந்நாளுமே
நட்பில்லா வாழ்க்கை
எப்போதும் போர் நண்பா
ஆ ஆ

 


Ondrodu Thaan
Ondraaga Vaazhum
Thanneerum Meen Pola
Ennaalumae
Natpilla Vaazhakai
Eppodhum Bore Nanbaaahah

Nee Thaanada
En Thaayin Anbai
Natpendru Paalaaga
Nee Ootinaai
Raththathil Seraa
Sontham Dhan
Nee Nanbaa

Udalaai Pirinthu Irunthiduvom
Uriyaai Inainthu Nadanthiduvom
Thozhanae Ellai Tholviyae Illai
Vaada Nee Vaa

Veyilil Kadal Neer Vadivathillai
Natpin Ellai Mudivathillai
Aathalaal Natpai
Thaai Mozhi Pola Kondaaduvom

Ondrodu Thaan
Ondraaga Vaazhum
Thanneerum Meen Pola
Ennaalumae
Friendsilla Vaazhakai
Thappagumae Nanbaaahah

Kaadhal Tholviyaal Pirinthidumae
Natpu Tholviyaal Pirinthidumaa
Thevaikaagavae Pazhaaguvathillai
Nanban Eppothum

Nanban Koodavae Irukkum Varai
Deivam Kangalil Therivathillai
Therthal Koottani Arasiyal Pola
Natpu Seraathae

Heykalapu Mana Kaadhalai Serka
Government-U Office-U Povom
Thadiyadi Police-U Thanthaa
Thaangi Kolvomae

Thanakkaai Endrum Vazhvathillai
Thaniyaai Engum Povathilla
Aatharavindri Vazhkira Podhum
Thanthai Thaayaai Aavaanae


Kattam Potta Lungi
Katti Kittu Naanga
Petti Kada Munnae
Attam Poduvomae

Pottikulla Pamba
Kattu Pada Maatom
Vetti Pechi Pesi
Thirivomae

Hey Vanthupoga Maamiyar Veedu
Sonthangolla Saamiyaar Veedu
Engalukku Yaarumae Illa
Natpae Nammodu

Kuzhandhai Pola Irunthiduvomae
Kuruvi Pola Paranthiduvomae
Kadalil Seraa Nadhiya Pola
Kudineer Natpaagum

Thanakkaai Endrum Vazhvathillai
Thaniyaai Engum Povathilla
Aatharavindri Vazhkira Podhum
Thanthai Thaayaai Aavaanae

Ondrodu Thaan
Ondraaga Vaazhum
Thanneerum Meen Pola
Ennaalumae
Natpilla Vaazhakai
Eppodhum Bore Nanbaaahah

Nee Thaanada
En Thaayin Anbai
Natpendru Paalaaga
Nee Ootinaai
Raththathil Seraa
Sontham Dhan
Nee Nanbaa

Ondrodu Thaan
Ondraaga Vaazhum
Thanneerum Meen Pola
Ennaalumae
Natpilla Vaazhakai
Eppodhum Bore Nanbaaahah