Oor Ellam Pakkum

Oor Ellam Pakkum Lyric In English


ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்
ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

தெம்மாங்கு பாட
தொட்டுகிட்டு ஆட
வச்சுகிட்டா பொண்ணு
வேற எடம் ஒண்ணு

ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுது
மச்சான் உம்மேல தான்
ஒரு மயக்கம் கொண்டாடுது

அறிஞ்சுக்க புரிஞ்சுக்க
அதுக்குத்தான்னு தெரிஞ்சுக்க

நான் வந்து நிக்கட்டா
அத நீ கண்டு சொக்கத்தான்
ஆனந்தம் என் கிட்ட
அது ஆரம்பம் உன் கிட்ட
வாரேன் தாரேன்
கொஞ்சம் சும்மா இரு

ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்


தெம்மாங்கு பாட
தொட்டுகிட்டு ஆட
வச்சுகிட்டா பொண்ணு
வேற எடம் ஒண்ணு

ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

நேத்து இராவோடத்தான்
உன் நெனப்பு உண்டாச்சுது
காத்து பூவோடத்தான்
இப்போ கலந்து ஒண்ணாச்சுது

ஒடம்பு தான் கரும்புதான்
வாய் வெடிச்ச அரும்புதான்

வா மச்சான் கட்டிக்க
கொஞ்சம் நீ என்ன ஒட்டிக்க
மோகத்த தீத்துக்க அதை
தீக்குறேன் பாத்துக்க
அச்சம் வெட்கம்
கொஞ்சம் போகட்டும்

ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்


Mhumhum Venaa Venaa
Oorellaam Paakkum Paakkum
Mhumhum Venaa Venaa
Oorellaam Paakkum Paakkum
Themmaangu Paada Thottukittu Aada
Vachukittaa Ponnu Vera Edam Onnu

Mhumhum Venaa Venaa
Oorellaam Paakkum Paakkum

Maamen Illaama Thaan
Indha Mainaa Thindaadudhu
Machaan Um Mela Thaan
Oru Mayakkam Kondaadudhu

Arinjukka Purinjukka
Adhukku Thaan Therinjukka
Arinjukka Purinjukka
Adhukku Thaan Therinjukka

Naan Vandhu Nikkatta
Atha Nee Kandu Sokka Thaan
Aanandham En Kitta
Adhu Aarambam Un Kitta
Vaaren Thaaren Konjam Summaa Iru

Mhumhum Venaa Venaa
Oorellaam Paakkum Paakkum
Themmaangu Paada Thottukittu Aada
Vachukittaa Ponnu Vera Edam Onnu


Mhumhum Venaa Venaa
Oorellaam Paakkum Paakkum

Naethu Raavoda Thaan
Un Nenappu Undaachudhu
Kaatthu Poovoda Thaan
Ippo Kalandhu Onnaachudhu

Odambu Thaan Karumbu Thaan
Vaai Vedicha Arumbu Thaan
Odambu Thaan Karumbu Thaan
Vaai Vedicha Arumbu Thaan

Vaa Machaan Kattikka
Konjam Nee Enna Ottikka
Mogaththa Theethukka
Adha Theekkuren Paathukka
Acham Vetkam Konjam Pogattum

Mhumhum Venaa Venaa
Oorellaam Paakkum Paakkum