Oruvar Manathai Oruvar

Oruvar Manathai Oruvar Lyric In English


ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது

ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது

தாயை பிரிந்த பிள்ளை என்றாலும்
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்
தாயை பிரிந்த பிள்ளை என்றாலும்
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்
உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்
பிரிவு துயரம் பேசிடும் கடிதம்

ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது

காலம் என்னும் தெய்வ மகள்
கலங்க வைப்பவள் சிரிக்க வைப்பவள்


காலம் என்னும் தெய்வ மகள்
கலங்க வைப்பவள் சிரிக்க வைப்பவள்
எந்தந்த உரையில் என்ன என்ன கதையோ
எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ
சுகமும் வரலாம் துன்பமும் வரலாம்
இறைவன் அருளால் நலமே வருக

ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது

கன்னியரே காலம் வருக
காதலரின் தூது வரும்
பிள்ளை அனுப்பும் வெள்ளி பணம் நூறு
அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருளால்
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருள்வான்

ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
லால லல்லல்லா லால லல்லலா
லால லல்லலல்லலா லா லா
லால லல்லலல்லலா லா


Oruvar Manadhai Oruvar Ariya
Udhavum Sevai Idhu
Vaazhvai Inaikkum Paalam Idhu

Oruvar Manadhai Oruvar Ariya
Udhavum Sevai Idhu
Vaazhvai Inaikkum Paalam Idhu

Thaayai Pirintha Pillai Endraalum
Thaaram Pirindha Kanavan Endraalum
Thaayai Pirintha Pillai Endraalum
Thaaram Pirindha Kanavan Endraalum
Udan Piranthorin Pirivendra Podhum
Pirivu Thuyaram Pesidum Kaditham

Oruvar Manadhai Oruvar Ariya
Udhavum Sevai Idhu
Vaazhvai Inaikkum Paalam Idhu

Kaalam Ennum Deiva Magal
Kalanga Veippaval Sirikka Veippaval


Kaalam Ennum Deiva Magal
Kalanga Veippaval Sirikka Veippaval
Enthentha Uraiyil Enna Enna Kadhaiyo
Enthentha Mugathil Enna Enna Varumo
Sugamum Varalaam Thunbamum Varalaam
Iraivan Arulaal Nalamae Varuga

Oruvar Manadhai Oruvar Ariya
Udhavum Sevai Idhu
Vaazhvai Inaikkum Paalam Idhu

Kanniyarae Kaalam Varuga
Kadhalarin Thoodhu Varum
Pillai Anuppum Velli Panam Nooru
Annai Mugathil Aanandham Paaru
Maganai Ninaithu Mayangum Manamae
Viraivil Varuvaan Murugan Arulvaan
Maganai Ninaithu Mayangum Manamae
Viraivil Varuvaan Murugan Arulvaan

Oruvar Manadhai Oruvar Ariya
Udhavum Sevai Idhu
Vaazhvai Inaikkum Paalam Idhu
Laala Lallalaa Laala Lallalaa
Laala Lallalallalaaa Laa Laa
Laala Lallalallalaaa Laa