Paavai Meethu Parijatham

Paavai Meethu Parijatham Lyric In English


பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

என் கையில்தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா என் கையில் தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா

என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம் என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம்

தொட்ட நாளென்ன பட்ட பாடென்ன அந்த ஈரங்கள் காயாது வேறென்ன

ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா


கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது

உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது

உன்னைக் கொல்லாமல் உன்னைக் கொல்லாமல் அள்ளிக் கிள்ளாமல் ஹா என்னாவி எப்போதும் தூங்காது

ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா


Paavai Meedhu Paarijaadham Kotta Vendum
Poovai Alli Alli Maalai Katta Vendum
Kaala Neram Kooda Vendum Kadhalaa
Maalai Kattum Munbu Enna Kadhalaa

Paavai Meedhu Paarijaadham Kotta Vendum
Poovai Alli Alli Maalai Katta Vendum
Kaala Neram Kooda Vendum Kadhalaa
Maalai Kattum Munbu Enna Kadhalaa

Kaala Neram Kooda Vendum Kadhalaa
Maalai Kattum Munbu Enna Kadhalaa

En Kaiyilthaan Undu Un Jaadhagam
Eppothu Naalendru Paarppomaa
En Kaiyilthaan Undu Un Jaadhagam
Eppothu Naalendru Paarppomaa

En Maeni Nee Enna Parkkaathathaa
Indrodu Theerattum Un Mogam
En Maeni Nee Enna Parkkaathathaa
Indrodu Theerattum Un Mogam

Thotta Naalenna Patta Paadenna
Antha Eerangal Kaayaathu Verennaa

Haei Paavai Meedhu Paarijaadham Kotta Vendum
Poovai Alli Alli Maalai Katta Vendum
Kaala Neram Kooda Vendum Kadhalaa
Maalai Kattum Munbu Enna Kadhalaa


Kaala Neram Kooda Vendum Kadhalaa
Maalai Kattum Munbu Enna Kadhalaa

Un Meedhu Kann Vaiththu Naalaanathu
En Nenjin Theeyendrum Ooyaathu
Un Meedhu Kann Vaiththu Naalaanathu
En Nenjin Theeyendrum Ooyaathu

Un Moochchu Ne Meedhu Sudugindrathu
Inimelum Mel Mochchu Vaangaathu
Un Moochchu Ne Meedhu Sudugindrathu
Inimelum Mel Mochchu Vaangaathu

Unnai Kollaamal
Unnai Kollaamal Allik Killaamal
Haa Ennaavi Eppothum Thoongaathu

Haei Paavai Meedhu Paarijaadham Kotta Vendum
Poovai Alli Alli Maalai Katta Vendum
Kaala Neram Kooda Vendum Kadhalaa
Maalai Kattum Munbu Enna Kadhalaa

Kaala Neram Kooda Vendum Kadhalaa
Maalai Kattum Munbu Enna Kadhalaa

Paavai Meethu Parijatham Song Lyrics From Neethikku Thandanai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies