Pattu Eduthu Padurean (Title Song)

Pattu Eduthu Padurean (Title Song) Lyric In English




பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும் பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட

பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்

குயில் நாளும் பாடுது பாரு பாட்டிச் சொல்லி தந்ததாரு கடல் பொங்கி ஆடுது பாரு கற்று தந்த வாத்தியார் யாரு பாடல் நான் படிப்பேன் அது போலத்தான் நாளும் நான் உழைப்பேன் அலுக்காமத்தான்


பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும் பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட

பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்




Paateduththu Paaduraen
Kaadhula Pottukkanum
Hae Hae
Naanvanangum Thaaikulamthaan
Ennaiyum Yaeththukkanum
Paattaali Koottangalum Enai Paaratta
Idhu Polae Inimaelae Isai Paada
Ellorum Kondaada

Paateduththu Paaduraen
Kaadhula Pottukkanum
Hae Hae
Naanvanangum Thaaikulamthaan
Ennaiyum Yaeththukkanum

Kuyil Naalum Paaduthu Paaru
Paatti Solli Thanthathaaru
Kadal Pongi Aaduthu Paaru
Kattru Thantha Vaaththiyaar Yaaru
Paadal Naan Padippaen Addhu Polaththaan
Naalum Naan Uzhaippaen Alukkaamaththaan


Paateduththu Paaduraen
Kaadhula Pottukkanum
Hae Hae
Naanvanangum Thaaikulamthaan
Ennaiyum Yaeththukkanum
Paattaalli Koottangalum Enai Paaratta
Idhu Polae Inimaelae Isai Paada
Ellorum Kondaada

Paateduththu Paaduraen
Kaadhula Pottukkanum
Hae Hae
Naanvanangum Thaaikulamthaan
Ennaiyum Yaeththukkanum

Pattu Eduthu Padurean (Title Song) Song Lyrics From Nethiyadi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies