Payani

Payani Lyric In English


பாடலாசிரியர்  : விவேகா

காத்துக்கு மேல காகிதம் போல ஓடுறேன் தன்னால

காத்துக்கு மேல காகிதம் போல ஓடுறேன் தன்னால தூணிலும் காதல் துரிம்பிலும் காதல் ஆடுறேன் உன்னால

வெறும் மழை வீசும் போது வரும் வெயில் தானே காதல்


வா உனை எனை மறந்து உலகமெங்கும் போகலாம் வா நிலா வரை பறந்து நிழல் தொலைந்து வாழலாம்

தேனா இனிக்கும் சீனா இருக்கும் கூட நடந்த ரோட்-ஏ மணக்கும் தானா மனசு கானா படிக்கும் மீனா துடிக்கும் கண்ணால செம காட்டு காட்டுறாலே வச்சு நல்லா தீட்டுறாளே

எடது புறத்தில் இருக்கும் இதயம் இடம் மாறுதே எனக்கே எனக்கா ஒருத்தி இருக்கானு தோணுதே நீ தரும் வலி அழகா மரண பயம் காட்டுதே உன் விழியே விழி சிரித்தால் இதயம் மழை ஆடுதே


Lyrics By : Viveka

Kaathukku Mela Kaagitham Pola
Ooduren Thannaala

Kaathukku Mela Kaagitham Pola
Ooduren Thannaala
Thoonilum Kaadhal Thurumpilum Kaadhal
Aaduren Unnaala

Verum Mazhai Veesumpothu
Varum Veyil Thaanae Kaadhal

Vaa Unai Enai Marandhu
Ulagamengum Pogalam
Vaa Nila Varai Paranthu
Nizhal Tholaindhu Vaazhalaam

Theana Inikkum Scene-Ah Irukkum
Kooda Nadantha Road-Eh Manakkum
Thaana Manasu Gaana Padikkum
Meena Thudikkum Kannaala
Sema Kaattu Kaaturaalae
Vachu Nalla Theetturalae


Edathu Purathil Irukkum
Idhayam Idam Maarudhae
Enakkae Enakka Oruthi
Irukkaanu Thoonudhae

Nee Tharum Vali Azhaga
Marana Bayam Kaatudhae
Un Vizhiyae Vizhi Sirithaal
Idhayam Mazhai Aaguthae

Edathu Purathil Irukkum
Idhayam Idam Maarudhae
Enakkae Enakka Oruthi
Irukkaanu Thoonudhae

Nee Tharum Vali Azhaga
Marana Bayam Kaatudhae
Un Vizhiyae Vizhi Sirithaal
Idhayam Mazhai Aaguthae



Payani Song Lyrics From Payani | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies