Podhumadaa Saami |
|---|
போதுமடா சாமி
நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம்
வெளி வேஷம்
போதுமடா சாமி
நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம்
வெளி வேஷம்
விதி வெச்ச தீயில
மனம் கசங்கி போனதே
விழி ரெண்டும் நீருல
உயிர் பொசுங்கி போனதே
கண்ணோரம் கண்ணீர்
என்றால் சோகம் இல்ல
கண்ணீரே கண்கள் என்றால்
ஏதோ சொல்ல
போதுமடா சாமி
நான் வெச்ச பாசம் வேகுதடா
பூமி எல்லாம் வெளி வேஷம்
மாமரத்தில் கூடு
கட்டி பூங்குருவி வழியிலே
வேர் அறுந்து போனதென்ன
வேதன தான் பூமியிலே
பாவம் பட்ட ஜீவன்
ஆகி புட்டேன் நானே ஏக
பட்ட சோகம் தேடி
கிட்டேன் வீணே
புலி வேஷம்
போட்டதென்ன பூனை
குட்டி அத நானும்
காப்பதென்ன வேலி
கட்டி
போதுமடா சாமி
நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம்
வெளி வேஷம்
ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ
கோட மழை
தூரயிலே வாங்கி
வந்தேன் கொல பொடி
வீடு வந்து பாக்குறப்போ
காணலியே வாசப்படி
ஊதுபத்தி வாசம்
வீசும் கொஞ்ச நேரம்
வானவில்லின் ஜாலம்
வாழும் கொஞ்ச நேரம்
அடி மாடா ஆகி
போனேன் யாரும் இல்லை
அட போடா வாழ்ந்து
ஒன்னும் ஆவதில்ல
போதுமடா சாமி
நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம்
வெளி வேஷம்
விதி வெச்ச தீயில
மனம் கசங்கி போனதே
விழி ரெண்டும் நீருல
உயிர் பொசுங்கி போனதே
கண்ணோரம் கண்ணீர்
என்றால் சோகம் இல்ல
கண்ணீரே கண்கள் என்றால்
ஏதோ சொல்ல
போதுமடா சாமி
யே வேகுதடா பூமி யே
Thana Naaanananannanananna
Thana Naaanananannanananna
Thana Naaanananannanananna
Thana Naaanananannanananna
Podhumada Saami Naan Vecha Paasam
Veguthada Bhoomi Ellam Veli Vesham
Podhumada Saami Naan Vecha Paasam
Veguthada Bhoomi Ellam Veli Vesham
Vithi Vecha Theeyila
Manam Kasingi Ponathae
Vizhi Rendum Neerula
Uyir Posingi Ponathae
Kannoram Kanneer Endral Sogam Illa
Kanneerae Kanngal Endral Yetho Solla
Podhumada Saami Naan Vecha Paasam
Veguthada Bhoomi Ellam Veli Vesham
Mamaraththil Koodu Katti
Poongkuruvi Vazhaiyilae
Ver Arunthu Ponathenna
Vethanathaan Bhoomiyilae
Pavam Patta Jeevan
Aagiputten Naanae
Yegapatta Sogam
Thedigitten Veenae
Puli Vesham Pottathenna Poona Kutti
Atha Naanum Kaapathenna Veli Katti
Podhumada Saami Naan Vecha Paasam
Veguthada Bhoomi Ellam Veli Vesham
Ariro Ariro Araro Ariro
Aarirooaarirooo
Koda Mazhai Thurayilae
Vangi Vanthen Kola Podi
Veedu Vanthu Pakurappoo
Kanaliyae Vaasapadi
Uthubathi Vaasam
Veesum Koncha Neram
Vanavillin Jaalam
Vazhum Konjam Neram
Adimaada Agipoonen
Yaarum Illai
Ada Poda Vazhnthu
Onnun Aavathilla
Podhumada Saami Naan Vecha Paasam
Veguthada Bhoomi Ellam Veli Vesham
Vithi Vecha Theeyila
Manam Kasingi Ponathae
Vizhi Rendum Neerula
Uyir Posingi Ponathae
Kannoram Kanneer Endral Sogam Illa
Kanneerae Kanngal Endral Yetho Solla
Podhumada Saamiyeh
Veguthada Bhoomiyeh