Podunna Podanum

Podunna Podanum Lyric In English


ஹோய் தந்தனனா ஹோய் தந்தனனா ஹோய் தந்தனனா தந்தானா

போடுன்னா போடணும் நீங்க நாங்க முந்தி விரிச்சாலே போடுன்னா போடணும் நீங்க நாங்க முந்தி விரிச்சாலே முன்னே வந்து சிரிச்சாலே

பண்டிகை நாளிதுதாங்க நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம் பண்டிகை நாளிதுதாங்க நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம் யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம்

போடுன்னாதுட்டு போடுன்னா போடணும் நீங்க நாங்க முந்தி விரிச்சாலே முன்னே வந்து சிரிச்சாலேஹேய்



உள்ளூரு எம்எல்ஏ நீங்க அட உங்களால் ஆனத தாங்க கட்சியை மாத்துங்க நீங்க இந்த நோட்டையும் மாத்தியே தாங்க

ஏழை சனம் கேட்டாக்க இல்லையின்னு போறீங்க கூட்டணியா பின்னாடி ஓட்டு கேட்க வாறீங்க அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ

அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர

போடுன்னாதுட்டு போடுன்னா போடணும் நீங்க நாங்க முந்தி விரிச்சாலே முன்னே வந்து சிரிச்சாலேஹேய்





சங்குண்ணி நாயரே வணக்கம் கொஞ்சம் சில்லற போடணும் நமக்கும் கொடிக்கிலெங்கில் எந்து செய்யும் கொடிக்கிலெங்கில் டீயத்தான் ஆத்துற நீங்க சும்மா ஈயத்தான் ஒட்டிடுவீங்க

கஞ்சத்தனம் பண்ணாக்க இப்படியே நிப்பீங்க நல்ல மனம் உண்டானால் பத்து கட வப்பீங்க அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ

தைய்யர தைய்யர தைய்யர தைய்யர



கட்டிய பொஞ்சாதி இருக்க நீங்க கண்டத மேயுறதெதுக்கு குப்பத்து ராஜாவே நீங்க புத்தி எப்பத்தான் திருந்துவீங்க

தாய்க்குலத்த கண்டாலே பாய் விரிக்க எண்ணாதே துட்டுகள வச்சிக்கிட்டு தப்புகள பண்ணாதே அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ

அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர

போடுன்னா போடணும் நீங்க நாங்க முந்தி விரிச்சாலே முன்னே வந்து சிரிச்சாலே பண்டிகை நாளிதுதாங்க நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம் யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம்

போடுன்னாதுட்டு போடுன்னா காசு போடுன்னா போடணும் நீங்க நாங்க முந்தி விரிச்சாலே முன்னே வந்து சிரிச்சாலேஹேய்


Haei Thanthananaa
Hoi Thanthanna
Hoi Thanthanna Thanthaanaa

Podunnaa Podanum Neenga
Naanga Munthi Virichchaalae
Podunnaa Podanum Neenga
Naanga Munthi Virichchaalae
Munnae Vanthu Sirichchaalae

Pandigai Naalithuthaanga
Naanga Voottukku Vooduthaan Ketpom
Pandigai Naalithuthaanga
Naanga Voottukku Vooduthaan Ketpom
Yaaru Vallalu Ingaethaan Paappom

Podunnaathuttu
Podunnaa Podanum Neenga
Naanga Munthi Virichchaalae
Munnae Vanthu Sirichchaalaehei



Ullooru Mla Neenga
Ada Ungalaal Aanatha Thaanga
Katchiyai Maaththunga Neenga
Intha Nottaiyum Maaththiyae Thaanga

Yaezhai Sanam Kettaakka Illaiyinnu Poreenga
Koottaniyaa Pinnaadi Vote-Tu Ketkka Vaareenga
Annaatchi Nillunga Yaedhaachchum Podunga Ippo

Ada Thaiyyara Thaiyyara Thaiyyara Thaiyyara

Podunnaathuttu
Podunnaa Podanum Neenga
Naanga Munthi Virichchaalae
Munnae Vanthu Sirichchaalaehei





Sangunni Naayarae Vanakkam
Konjam Sillara Podanum Namakkum
Kodikkilengil Enthu Seiyum
Kodikkilengil Tea-Yaththaan Aaththura Neenga
Chummaa Eeyaththaan Oottuveenga

Kanjaththanam Pannaakkaa Ippadiyae Nippeenga
Nalla Manam Undaanaal Paththu Kada Vappeenga
Annaatchi Nillunga Yaedhaachchum Podunga Ippo

Ada Thaiyyara Thaiyyara Thaiyyara Thaiyyara



Kattiya Ponjaathi Irukka
Neenga Kandatha Meyurathethukku
Kuppaththu Rajave Neega
Puththi Eppaththaan Thirunthuveenga

Thaaikulaththa Kandaalae Paai Virikka Ennaathae
Thuttugala Vachchikkittu Thappugala Pannaathae
Annaatchi Nillunga Yaedhaachchum Podunga Ippo

Ada Thaiyyara Thaiyyara Thaiyyara Thaiyyara

Podunnaa Podanum Neenga
Naanga Munthi Virichchaalae
Munnae Vanthu Sirichchaalae
Pandigai Naalithuthaanga
Naanga Voottukku Vooduthaan Ketpom
Yaaru Vallalu Ingaethaan Paappom

Podunnaathuttu
Podunnaa Kaasu Podunnaa Podanum Neenga
Naanga Munthi Virichchaalae
Munnae Vanthu Sirichchaalaehei

Podunna Podanum Song Lyrics From Engal Thaikulame Varuga | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies