Poove Vaa Vaa

Poove Vaa Vaa Lyric In English


ஆண் மற்றும்

பூவே வா வா நிலவு நனையும் நேரம் ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம் அழகே பொன் வானம் கானம் பொழியும் இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா கண்ணில் வெட்கம் வா வா

பூவே வா வா நிலவு நனையும் நேரம் ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம் அழகே பொன் வானம் கானம் பொழியும் இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா கண்ணில் வெட்கம் வா வா

நாளொன்று மாறினால் ஆளொன்று மாறலாம் நாளொன்று மாறினால் ஆளொன்று மாறலாம் ஆகாயம் ஊஞ்சல் ஆகலாம் ஓஓ ஆகாயம் ஊஞ்சல் ஆகலாம்ஆ பருவ மலையில் மழை சிந்தி விட்டது அருவி இறங்கி இங்கு வந்து விட்டது அமுத நதியில் இன்று தங்கி விட்டது யார் கேட்பது

ஆண் மற்றும்

பூவே வா வா நிலவு நனையும் நேரம் ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம் அழகே பொன் வானம் கானம் பொழியும் இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா கண்ணில் வெட்கம் வா வா



நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை பார்க்காத பன்னீர் தேவதை ஆஹ்ஹாஹ் பார்க்காத பன்னீர் தேவதை மன்மதன் அமைத்து வைத்த மஞ்சம் இல்லையோ பூமியில் பறித்த மலர் போதவில்லையோ சொர்க்கத்தில் மல்லிகை முழம் என்ன விலையோ ஆளில்லையோ

ஆண் மற்றும்

பூவே வா வா நிலவு நனையும் நேரம் ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம் அழகே பொன் வானம் கானம் பொழியும் இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா கண்ணில் வெட்கம் வா வா மண்ணின் சொர்க்கமே வா கண்ணில் வெட்கம் வா வா





Male And

Poove Vaa Vaa Nilavu Nanaiyum Neram
Aahaa Ooho Iravu Vasantha Kaalam
Azhagae Pon Vaanam Kaanam Pozhiyum
Ini Maegam Nanaiyum
Mannin Sorkkamae Vaa
Kannila Vetkkam Vaa Vaa

Poove Vaa Vaa Nilavu Nanaiyum Neram
Aahaa Ooho Iravu Vasantha Kaalam
Azhagae Pon Vaanam Kaanam Pozhiyum
Ini Maegam Nanaiyum
Mannin Sorkkamae Vaa
Kannila Vetkkam Vaa Vaa

Naalondru Maarinaal Aalondru Maaralaam
Naalondru Maarinaal Aalondru Maaralaam
Aagaayam Oonjal Aagalaam Oooo
Aagaayam Oonjal Aagalaamaa
Paruva Mazhaiyil Mazhai Sinthi Vittathu
Aruvi Irangi Ingu Vanthu Vittathu
Amutha Nadhiyil Indru Thangi Vittaathu Yaar Ketpadhu

Male And

Poove Vaa Vaa Nilavu Nanaiyum Neram
Aahaa Ooho Iravu Vasantha Kaalam
Azhagae Pon Vaanam Kaanam Pozhiyum
Ini Maegam Nanaiyum
Mannin Sorkkamae Vaa
Kannila Vetkkam Vaa Vaa




Neeraadum Thaamarai Thaneerae Meludai
Neeraadum Thaamarai Thaneerae Meludai
Paarkkaatha Panneer Devathai Aahhaah
Paarkkaatha Panneer Devathai
Manmathan Amaiththu Vaiththa Manjam Illaiyae
Bhoomiyil Pariththa Malar Podhavillaiyo
Sorkkaththil Malligai Muzham
Enna Vilaiyo Aalillaiyo

Male And

Poove Vaa Vaa Nilavu Nanaiyum Neram
Aahaa Ooho Iravu Vasantha Kaalam
Azhagae Pon Vaanam Kaanam Pozhiyum
Ini Maegam Nanaiyum
Mannin Sorkkamae Vaa
Kannila Vetkkam Vaa Vaa
Mannin Sorkkamae Vaa
Kannila Vetkkam Vaa Vaa


Poove Vaa Vaa Song Lyrics From Andhi Mayakkam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies