Poovukku Poovu Vachu |
---|
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பூவுக்குப் பூவு வெச்சு எங்கச் செல்லப் பொண்ணுக்கு பொன்னு வெச்சு கண்ணுக்கு மையி வெச்சு கையில் நல்ல செம்மருதாணி வெச்சு
கச்சிதமா சேந்திருக்க காலம் இப்போ வந்திருச்சு கல்யாணம் பண்ணிக்கும் பொண்ணுக்குத்தான் காதல் கள வந்திருச்சு பூட்டுங்க வளையலத் தான் பொண்டுகளே போடுங்க மாலையத்தான் மாட்டின மாமன் கிட்ட கிட்ட போயி கேட்டுக்க மத்ததத் தான்
Lyrics By : Gangai Amaran
Poovukku Poovu Vechchu
Enga Chella Ponnukku Ponnu Vechchu
Kannukku Mayi Vechchu
Kayil Nalla Semmaruthaani Vechchu
Kachchithamaa Saenthirukka
Kaalam Ippo Vanthiruchchu
Kalyaanam Pannikkum Ponnukkuththaan
Kadhal Kala Vanthuruchchu
Poottunga Valaiyalaththaan
Pondugalae Podunga Maalaiyaththaan
Maattina Maamankitta
Kitta Poyi Kettukka Maththathathaan