Poovum Irukku Kaayum Irukku

Poovum Irukku Kaayum Irukku Lyric In English




ஹேபூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

ஹேபூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு



யா யாய்யா யா யாய்யா யா யாய்யா யாய யாய்யா கெடச்சா விடாதே நெனச்சா வராதே மடிமேல் என்னை தாலாட்ட வாய்யா காத்தும் எனக்கு சூடா இருக்கு இந்த பூமேனி தாங்காதய்யாஆ

இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

ஹேபூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு




யா யாய்யா யா யாய்யா யா யாய்யா யாய யாய்யா அங்கம் சுடாதோ ஆசை விடாதோ நான்தான் நேத்து ஆளான பொண்ணு பாயும் விரிக்க பாட்டும் படிக்க வந்த தாய் மாமன் நீதானய்யா

இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

ஹேபூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு



லால் லல லா லால் லல லா லால் லல லா




Haepoovum Irukku Kaayum Irukku
Vaaiyyaa Vanthu Paaru Enna Illai Ingu
Irukkum Ellaamae Inikkum Sarakku
Ennidam Vanthaalae Pidikkum Unakku

Haepoovum Irukku Kaayum Irukku
Vaaiyyaa Vanthu Paaru Enna Illai Ingu
Irukkum Ellaamae Inikkum Sarakku
Ennidam Vanthaalae Pidikkum Unakku



Yaa Yaaiyaa Yaa Yaaiyaa
Yaa Yaaiyaa Yaa Yaaiyaa
Kedachchaa Vidaathae Nenaichchaa Varaathae
Madimael Ennai Thaalaatta Vaaiyya
Kaaththum Enakku Soodaa Irukku
Intha Poomeni Thaangaathaiyyaaaa

Irukkum Ellaamae Inikkum Sarakku
Ennidam Vanthaalae Pidikkum Unakku



Yaa Yaaiyaa Yaa Yaaiyaa
Yaa Yaaiyaa Yaa Yaaiyaa
Angam Sudaatho Aasai Vidaatho
Naanthaan Neththu Aalaana Ponnu
Paayum Virikka Paattu Padikka
Vantha Thaai Maman Needhaanaiyaa

Irukkum Ellaamae Inikkum Sarakku
Ennidam Vanthaalae Pidikkum Unakku

Haepoovum Irukku Kaayum Irukku
Vaaiyyaa Vanthu Paaru Enna Illai Ingu
Irukkum Ellaamae Inikkum Sarakku
Ennidam Vanthaalae Pidikkum Unakku



Laal Lala Laa
Laal Lala Laa Laal Lala Laa

Poovum Irukku Kaayum Irukku Song Lyrics From Kizhakku Africavil Sheela | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies