Queen-Ae Penquin-Ae |
|---|
ஹேய்
குயின்னே பென்குயினே
ஒயினே சாம்பொய்ன்னே
தொட்டாலே பாட்டெடுக்கும்
இத்தாலி மேண்டலின்னே
மெரினே சப் மெரினே
ஏறித்தான் நான் வரனே
பொண்ணு அவ மனசுக்குள்ள
ஆழத்த பாக்கனுன்னே
ஹிப்புல பெல்லி பெல்லி
லிப்புல ஜெல்லி ஜெல்லி
கண்ணுல மட்டும் அவ
வச்சுருக்கா ஜில்லி ஜில்லி
டாக்கும் அவள பத்தி
வாக்கும் அவள சுத்தி
அடியே அவளைக்கண்டா
சொல்ல தோணும் வாட் எ பியூட்டி
ஹேய்
குயின்னே பென்குயினே
ஒயினே சாம்பொய்ன்னே
தொட்டாலே பாட்டெடுக்கும்
இத்தாலி மேண்டலின்னே
மெரினே சப் மெரினே
ஏறித்தான் நான் வரனே
பொண்ணு அவ மனசுக்குள்ள
ஆழத்த பாக்கனுன்னே
ஹே
ஐ டோன்ட் கேர்ரு மச்சி
ஐ வான்ட்டு ஹெர் மச்சி
அவள வெச்சுருக்கேன்
நெஞ்சு துடிப்பா
ஒரு நாள் லவ் புரியும்
உள்ளார பல்பு எரியும்
ஓகேன்னு என் பேரதான்
டிக்கு அடிப்பா
அட ஹெட்டில் உள்ள
ரைட்டிங்கதான்
படிச்சவன் யாரு யாரு
ஆனா அத படிச்சுட்டேன்டா
எழுதி இருக்கு அவ பேரு
டே ன்னா சன்னு மச்சி
டீன்னா பன்னு மச்சி
எனக்கு அவதான்னு
எழுதி புட்டான் காட் மச்சி
கல்யாண நாள் குறிச்சு
பத்திரிக்கையும் அடிச்சு
கூப்புடுறேன் அப்போ வந்து
அட்ச்சதைய போடு மச்சி
ஆடி கார் எடுப்பேன்
அமெரிக்கால வீடு எடுப்பேன்
அவள உள்ளங் கையில்
வெச்சு நானும் தாங்கிடுவேன்
இதுதான் நம்ம கோல்லு
நடக்கும் ஒரு நாளு
அவள நினைச்சிகிட்டு
இருக்குறதே செம்ம பீல்லு
ஹேய்
குயின்னே பென்குயினே
ஒயினே சாம்பொய்ன்னே
தொட்டாலே பாட்டெடுக்கும்
இத்தாலி மேண்டலின்னே
மெரினே சப் மெரினே
ஏறித்தான் நான் வரனே
பொண்ணு அவ மனசுக்குள்ள
ஆழத்த பாக்கனுன்னே
Hey
Queen-Ae Penquin-Ae
Wine-Eh Champagne-Eh
Thottalae Paattedukkum
Itlay Mandalin-Ae
Marine-Eh Sub- Marine-Eh
Yerithaan Naan Varanae
Ponnu Ava Manasukkulla
Aazhatha Paakanunnae
Hippula Belly Belly
Lippula Jelly Jelly
Kannula Mattum Ava
Vachurukka Chilli Chilli
Talk-Um Avala Pathi
Walk-Um Avala Suththi
Adiyae Avalakkandaa
Solla Thonum What A Beauty
Hey
Queen-Ae Penquin-Ae
Wine-Eh Champagne-Eh
Thottalae Paattedukkum
Itlay Mandalin-Ae
Marine-Eh Sub- Marine-Eh
Yerithaan Naan Varanae
Ponnu Ava Manasukkulla
Aazhatha Paakanunnae
Hey
I Don’t Care-U Machi
I Want-U Her-U Machi
Avala Vechurukken
Nenju Thudippaa
Oru Naal Love Puriyum
Ullaara Bulb Eriyum
Ok-Nnu En Pera Thaan
Tick-U Adippaa
Ada Head-Il Ullaa
Writing-A Thaan
Padichavan Yaaru Yaaru?
Aanaa Adha Padichutendaa
Ezhudhi Irukku Ava Peru
Day-Naa Sun-Nu Machi
Tea-Naa Bun-Nu Machi
Enakku Ava Thaanu
Ezhuthi Puttaan God-U Machi
Kalyana Naal Kurichi
Pathirikkaiyum Adichu
Koopuduren Appo Vandhu
Atchadhaya Podu Machi
Audi Car Eduppen
America La Veedu Eduppen
Avala Ullang Kaiyil
Vechu Naanum Thaangiduven
Idhu Thaan Namma Goal-U
Nadakkum Oru Naalu
Avala Nenachi Kittu
Irukkuradhae Semma Feel-U
Hey
Queen-Ae Penquin-Ae
Wine-Eh Champagne-Eh
Thottalae Paattedukkum
Itlay Mandalin-Ae
Marine-Eh Sub- Marine-Eh
Yerithaan Naan Varanae
Ponnu Ava Manasukkulla
Aazhatha Paakanunnae