Raati

Raati Lyric In English


அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே யே வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி உன்னை தேடி தேடி நானும் என் கண்ணே மூடல டி

அழகா நீ பெஞ்ச மாமழை போல அதுல நனைஞ்சேன் அடி உன் நினைப்பால

அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே

கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற என்னோட உசுர நீ கட்டி இழுக்குற காத்தாடி நூல போல் என்ன மாத்துற என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற

ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற


வாடி பொட்டபுள்ள அழகால கொல்லுறியே பேச ஒன்னும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே கனவா நெனவா கேக்க வெச்சாலே அடடா மனச அத்துமீற செஞ்சாலே

அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே

மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே


Adi Yethukku Unnai Paathennu
Nenaikka Vekkiriyae
En Manasukulla Nikkama
Nee Mazhai Adikkiriyae
Yeh Vaadi Vaadi Raati
En Nenjam Thaangala Di
Unnai Thedi Thedi Naanum
En Kannae Moodala Di

Azhaga Nee Penja
Mamazhai Pola
Adhula Nenaijen
Adi Un Nenaippala

Adi Yethukku Unnai Paathennu
Nenaikka Vekkiriyae
En Manasukulla Nikkama
Nee Mazhai Adikkiriyae

Kannala Paakura Kannadi Kaattura
Ennoda Usura Nee Katti Izhukkura
Kaathadi Noola Pol Ena Maathura
Ena Kaathoda Kaathula Nee Kadathura

Oru Dhinusa Manasa
Katti Izhukkura
Unnai Nenaichu Nenaichu
Sokka Vaikkura


Vaadi Pottapulla
Azhagaala Kolluriyae
Pesa Onnum Illa
En Nenja Thalluriyae
Kanava Nenava Kekka Vechaalae
Adada Manasa Aththu Mera Senjaalae

Adi Yethukku Unnai Paathennu
Nenaikka Vekkiriyae
En Manasukulla Nikkama
Nee Mazhai Adikkiriyae

Mazhai Adikkiriyae
Nee Mazhai Adikkiriyae
Mazhai Adikkiriyae
Nee Mazhai Adikkiriyae
Mazhai Adikkiriyae
Nee Mazhai Adikkiriyae
Mazhai Adikkiriyae
Nee Mazhai Adikkiriyae

Raati Song Lyrics From 7 Up Madras Gig | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies