Ragasiya Kanavugal

Ragasiya Kanavugal Lyric In English


ரகசிய கனவுகள்
ஜல் ஜல் என் இமைகளை
கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் என் இருதயம்
நழுவுது செல் செல்

முதல் பிழை
போல் மனதினிலே
விழுந்தது உனதுருவம்
ஓ உதடுகளால் உனை
படிப்பேன் இருந்திடு
அரை நிமிடம் தொலைவது
போல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்

இறகே இறகே
மயிலிறகே வண்ண
மயிலிறகே வந்து தொடு
அழகே தொட தொட
பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும்
அவிழ்ந்திடுமே

மறுபடி ஒருமுறை
பிறந்தேனே விரல் தொட
புருவமும் சிவந்தேனே
ஓ இல்லாத வார்த்தைக்கும்
புரிகின்ற அர்த்தம் நீ சொல்லாத
இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

சுடும் தனிமையில்
உணர்கிற மரநிழல் போல
எனை சூட நரம்புகளோடு
குறும்புகள் நாளும் எழுதிய
கணக்கு எனதிரு கைகள்
தழுவிட நீங்கும் இருதய
சுளுக்கு

ரகசிய கனவுகள்
ஜல் ஜல் என் இமைகளை
கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் என் இருதயம்
நழுவுது செல் செல்


உயிரணு முழுவதும்
உனை பேச உனை பேச இமை
தொடும் நினைவுகள் அனல் வீச
அனல் வீச ஓ நினைச்சாலே
சிவப்பாகும் மருதாணித் தோட்டம்
நீ தலைவைத்து நான் தூங்கும்
தலகாணி கூச்சம் நீ

எனதிரவினில்
கசிகிற நிலா ஒளி நீயே
படர்வாயே நெருங்குவதாலே
நொறுங்கிவிடாதோ இருபது
வருடம் ஓ தவறுகளாலே
தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்

ரகசிய கனவுகள்
ஜல் ஜல் என் இமைகளை
கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் என் இருதயம்
நழுவுது செல் செல்

குயிலினமே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு முகிலினமே
முகிலினமே முகவரி எழுதிக் கொடு
அவனிடமே அவனிடமே எனது கனவை
அனுப்பு

இறகே இறகே
மயிலிறகே வண்ண
மயிலிறகே வந்து தொடு
அழகே தொட தொட
பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும்
அவிழ்ந்திடுமே


Ragasiya Kanavugal Jal Jal
En Imaigalai Kaluvudhu Sol Sol
Ilamaiyil Ilamiyil Jil Jil
En Irudhayam Nazhuvudhu Sel Sel

Mudhal Pilai Pol
Manadhinilae Vilundhadhu Unadhuruvam

Ohhudhadugalaal Unai Padippen
Irundhidu Arai Nimidam

Tholaivadhu Pol Tholaivadhuthaan
Ulagil Ulagil Punitham

Iraghae Iraghae Mayil Iraghae
Vanna Mayil Iraghae
Vandhu Thodu Azhagae
Thoda Thoda Pozhigira Sugam Sugamae
Kan Pada Pada Pudhirgalum
Avizhndhidumae

Marubadi Oru Murai Pirandhenae
Viral Thoda Puruvamum Sivandhenae

Oh Illaadha Vaarthaikum
Purikindra Artham Nee
Sollaadha Idamengum
Sudukindra Mutham Nee

Sudum Thanimaiyai
Unarghira Mara Nizhal Pola
Enai Sooda
Narambugalodu Kurumbugal Naalum
Ezhudhiya Kanakku
Enadhiru Kaigal Thazhuvida Neengum
Irudhaya Sulukku

Ragasiya Kanavugal Jal Jal
En Imaigalai Kaluvudhu Sol Sol
Ilamaiyil Ilamiyil Jil Jil
En Irudhayam Nazhuvudhu Sel Sel

Uyir Anu Muzhuvadhum Unai Pesa
Unai Pesa
Imai Thodum Ninaivugal Anal Veesa
Anal Veesa


Oh Nenachaalae Sivapaagum
Marudhaani Thottam Nee

Thalai Vaithu Naan Thoongum
Thalagaani Koocham Nee

Enathiravinil Kasigira
Nila Oli Neeyae Padarvaayae

Nerunguvadhaalae Norungividaatho
Irupathu Varudam

Ohthavarugalaalae Thodugira
Nee Orr Azhagiya Mirugam

Ragasiya Kanavugal Jal Jal
En Imaigalai Kaluvudhu Sol Sol
Ilamaiyil Ilamiyil Jil Jil
En Irudhayam Nazhuvudhu Sel Sel

Kuyilinamae Kuyilinamae
Enakkoru Siragu Kodu
Mugizhinamae Mugizhinamae
Mughavari Ezhudhi Kodu
Avanidamae Avanidamae
Enadhu Kanavai Anuppu

Iraghae Iraghae Mayil Iraghae
Vanna Mayil Iraghae
Vandhu Thodu Azhagae
Thoda Thoda Pozhigira Sugam Sugamae
Kan Pada Pada Pudhirgalum
Avizhndhidumae