ராஜாவுக்கு ராஜா பாடல் வரிகள்

Starring Rajinikanth, Ambika
Movie Padikkadavan
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersS. P. Balasubramanyam
Year 1985

Rajavukku Raja Lyric In English

ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அதனால் ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல

அடுத்தவனை கெடுத்ததில்ல
வயித்தில தான் அடிச்சதில்ல
அடுத்தவனை கெடுத்ததில்ல
வயித்தில தான் அடிச்சதில்ல

உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன்
நான் உண்மையாக ஊருக்குள்ள
ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல

படிக்காத முட்டாள்னு
பல பேரு சொன்னானுங்க
அதனால குத்தம் என்ன அண்ணாச்சி

படிச்சாலும் வேல வெட்டி கிடைக்காத
தேசத்தில அறிவாளி ஆனா
மட்டும் என்னாச்சி

தப்பு தண்டா பண்ணாம
தண்ட சோறு தின்னாம
என் போல போராடு
இன்பம் வரும் பின்னோடு

நல்லா தான் கையும் காலும் வச்சானே
என்னாடும் பாடு படு மச்சானே
அப்பவும் சொல்லுவேன்
இப்போவும் சொல்லுவேன்
எப்போவும் நான் ஒரு உத்தம புத்திரன்


ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அடுத்தவனை கெடுத்ததில்ல
அடுத்தவனை கெடுத்ததில்ல
வயித்தில தான் அடிச்சதில்ல

உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன்
நான் உண்மையாக ஊருக்குள்ள
ராஜாவுக்கு ராஜா நான்டா
டோய் எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல

தாயாட்டும் அன்பு வெச்ச
தம்பின்னு ஆச வெச்ச
நாயாட்டம் வந்து நிப்பேன் பின்னாடி

எவனாச்சும் வம்பிழுத்தா
என் மேல கைய வெச்சா
எமனாட்டம் நின்னுடுவேன் முன்னாடி

வில்லனுக்கு வில்லன் தான்
வீரனுக்கு வீரன் தான்
டோய் சண்டையின்னு வந்தாக்கா
தோள் தட்டும் சூரன்தான்

ஏழைங்க கண்ணீர் சிந்த கூடாது
ஆத்தாடி நம்ம நெஞ்சம் தாங்காது
கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் உள்ளவன்
யாருக்கும் நல்லது பண்ணுவேன்

ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அடுத்தவனை கெடுத்ததில்ல
அடுத்தவனை கெடுத்ததில்ல
வயித்தில தான் அடிச்சதில்ல

உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன்
நான் உண்மையாக ஊருக்குள்ள

டோய் ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல

Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Adhanaaal Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila

Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla
Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla

Uzhaipa Nambi Polachirukiren
Naan Unmaiyaaga Oorukulla
Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila

Padikaadha Muttaalnu
Pala Peru Sonnaanunga
Adhanaala Kutham Enna Annachi

Padichaalum Vela Vetti
Kedaikaadha Desathila
Arivaali Aana Mattum Ennachi

Thappu Thanda Pannaama
Thanda Choru Thinnaama
En Pola Porraadu
Inbam Varum Pinnodu

Nalla Thaan Kaiyum Kaalum Vechaanae
Ennaatum Paadu Padu Machaanae
Appavum Solluven Ippovum Solluven
eppovum Naan Oru Uththama Puthiran


Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Aduthavana Keduthadhilla
Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla

Uzhaipa Nambi Polachirukiren
Naan Unmaiyaaga Oorukulla
Rajavukku Raja Naanda Doi
Enakku Mandhiringa Yaarum Ila

Thaaiyattum Anbu Vecha
Thambhinnu Aasa Vecha
Naayattum Vandhu Nippen Pinnaadi

Evanaachum Vambilutha
En Mela Kaiya Vecha
Emanaatum Ninnuduven Munnadi

Villanukku Villan Thaan
Veeranukku Veran Thaan Doi
Sandaiyinnu Vandhaaka
Thozha Thattum Sooranthaan

Ezhainga Kaneer Sindha Koodathu
Aathaadi Namma Nenjam Thangaadhu
Kannula Eramum Nenjula Baramum
Ullavan Yaarukum Nallathu Pannuven

Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Aduthavana Keduthadhilla
Aduthavana Keduthadhilla
Vayithila Thaan Adichadhilla

Uzhaipa Nambi Polachirukiren
Naan Unmaiyaaga Oorukulla Doi

Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila
Rajavukku Raja Naanda
Enakku Mandhiringa Yaarum Ila

Rajavukku Raja Song Lyrics from movie Padikkadavan. Rajavukku Raja song sung by S. P. Balasubramanyam. Rajavukku Raja Song Composed by Ilaiyaraaja. Rajavukku Raja Song Lyrics was Penned by Vaali. Padikkadavan movie cast Rajinikanth, Ambika in the lead role actor and actress. Padikkadavan movie released on 1985

Rajavukku Raja Song Lyrics From Padikkadavan | ராஜாவுக்கு ராஜா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies