Saanjikkava

Saanjikkava Lyric In English


இசை அமைப்பாளர் : டி இமான்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த்

சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா உன் தோளு மேல சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ

இருந்தேன் யாரும் இல்லாம உறவா வந்த சொல்லாம இருடி பிரிஞ்சே செல்லாம இனிமே நீதான் எல்லாமே உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ

சங்கிலி கருப்பு மணியோச ஒத்தையில் அசஞ்சு கதபேச ஊர் மணக்கும் கறிகொழம்பு படையல்தாண்டி நந்திய அடக்கி நீதாண்டி முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி விடிவிளக்கா உடன் வருவேன் உனக்காண்டி


முள்ளு புதர் ஓரம் புல்லில் இரு நாகம் பின்னி பிணஞ்சாடும் மின்னல் இரவில்

லட்சம் புள்ளி போட்ட நட்சத்திர கோலம் நள்ளிரவில் பார்த்தேன் பெண்ணின் உருவில்

அடி மயில் தோக தீண்டல் தான் என் மயிலே உன் கூந்தல் தான் தொட்டால் சினுங்கி செடியே

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ

இருந்தேன் யாரும் இல்லாம உறவா வந்த சொல்லாம இருடி பிரிஞ்சே செல்லாம இனிமே நீதான் எல்லாமே உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ


Lyrics By : Lalith Anand

Saanjikkava Naan Saanjikkava
Un Tholu Mela
Saanjikkava Naan Saanjikkava
Nee Podhum Vaazha

Irundhen Yaarum Illaama
Urava Vandha Sollaama
Irudi Pirinjae Sellaama
Inimae Nee Dhaan Ellaamae
Uyir Ena Udaniruppenhoo Oo

Saanjikkava Naan Saanjikkava
Un Tholu Mela
Saanjikkava Naan Saanjikkava
Nee Podhum Vaazha

Sangili Karuppu Maniyosa
Othayil Asanju Kadha Pesa
Oor Manakkum Karikozhambu Padaiyaldhaandi

Nandhiya Adakki
Neethaandi
Mundhiyil Mudinja Aathaadi
Vidivilakka Udan Varuven
Unakkaandi


Mullu Pudhar Oram
Pullil Iru Naagam
Pinni Pinanjaadum
Minnal Iravil

Latcham Pulli Potta
Natchathira Kolam
Nalliravil Paathen
Pennin Uruvil

Adi Mayithoga Theendal Dhaan
En Mayile Un Koondal Dhaan
Thotta Sinungi Chediyae

Saanjikkava Naan Saanjikkava
Un Tholu Mela
Saanjikkava Naan Saanjikkava
Nee Podhum Vaazha

Irundhen Yaarum Illaama
Urava Vandha Sollaama
Irudi Pirinjae Sellaama
Inimae Nee Dhaan Ellaamae
Uyir Ena Udaniruppenhoo Oo

Saanjikkava Song Lyrics From Kaari | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies