Saayam Pona Vennilavae

Saayam Pona Vennilavae Lyric In English


பாடகர்கள் : வேல் முருகன், ஸ்ருதி சசிதரன் மற்றும் லியாண்டர் லீ மார்ட்டி

இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி

பாடல் ஆசிரியர்  : விஜய் ஸ்ரீ ஜி

ஏ சாயம் போன வெண்ணிலவே கள்ளிபால கொட்டிபுட்டா என்ன சொல்லி நா அழுவ நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா

கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம் வெடிக்குதடி

கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம் வெடிக்குதடி

சின்ன சின்ன ஆசையாலே தெனம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா கன்னிபொண்ணு மயிலே


கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன்ன அணச்சது காமம் தானே மயிலே

என் விதி நா எழுத நா சாமி இல்ல தங்கத்த பெத்தவன் நான் கோழை இல்ல

கண்ணீர கண்ணுக்குள்ள காணவில்ல என் காதலும்‌‌ காவியமா மாறவில்ல

இன்பமோ துன்பமோ கருவில் இல்லயே சொந்தமோ பந்தமோ தேவ இல்லயேஏ

சின்ன சின்ன ஆசையாலே தெனம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா கன்னிபொண்ணு மயிலே

கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன்ன அணச்சது காமம் தானே மயிலே


Lyrics By : Vijay Sri G

Eh Saayam Pona Vennilavae
Kallipaala Kottiput Laa
Enna Solli Naa Azhuva
Nenjukulla Kolli Pottaa

Kannu Rendum Vendhu Poguthadi
En Thaayae
Ullukulla Raththam Vedikkuthadi

Kannu Rendum Vedhu Poguthadi
En Thaayae
Ullukulla Raththam Vedikkuthadi

Chinna Chinna Aasayaalae Dhinam
Thaththalikkum Kiliyae
Mella Mella Rekka Tholachitta
Kanniponnu Mayilae

Konji Konji Pesa Marathitta
Paaviyadi Kiliyae
Alli Alli Unna Anaichathu
Kaamam Thaanae Mayilae


En Vidhi Naa Ezhudha
Naa Saami Illa
Thangatha Pethavan Naan
Kozhai Illaoh

Kanneera Kannukulla
Kaanavilla
En Kaadhalum Kaaviyamaa
Maaravilla

Inbamo Thunbamo Karuvil Illayae
Sondhamo Bandhamo Theva Illayaeae

Chinna Chinna Aasayaalae Dhinam
Thaththalikkum Kiliyae
Mella Mella Rekka Tholachitta
Kanniponnu Mayilae

Konji Konji Pesa Marathitta
Paaviyadi Kiliyae
Alli Alli Unna Anaichathu
Kaamam Thaanae Mayilae

Saayam Pona Vennilavae Song Lyrics From Powder | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies