Sheela Oh My Sheela

Sheela Oh My Sheela Lyric In English




ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

நீ என்றாலே நான் நானென்றாலே நீ யார் நெஞ்சோடு யார் யார் சொல்வதோ

ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

என் கண்மணி எந்தன் காதலி நீ வாழ்வதோ தேவன் சன்னதி பூஞ்சோலைகள் நீரோடைகள் உன் பூமியில் ஓர் நிம்மதி

காடெல்லாம் திரியும் பூங்குயில் நீயே நாளெல்லாம் இனிமேல் உன்னோடுதான்

ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா


என் வாழ்விலும் ஓர் வண்ணமே ஓர் மாயமோ என்ன மாயமம்மா நீ எங்கெங்கே நான் அங்கங்கே உன் கூடவே பெண் வராதோ

வாரி நான் தழுவ வாடா மலரே வா நீயில்லாமல் நான் என்னாவதோ

ஷீலா யயா ஓ மை ஷீலா ஷீலா யயா ஓ மை ஷீலா

வா மேகமே உன் வானம் நான் வா ராகமே உன் கானம் நான் என் உள்ளமே உந்தன் மேடைதான் உன் கைகளில் எந்தன் வாழ்வுதான்

காலமெல்லாம் நான் கைவிடாதே வா நீங்கிடாமல் நாம் வாழ்வோம் வா வா டார்லிங் லல லா ஓஒ மை டார்லிங் யயா டார்லிங் யய்யா ஓஒ மை டார்லிங்

ஷீலா யயா ஓ மை ஷீலா ஷீலா யயா ஓ மை ஷீலா




Sheelaa Oh My Sheelaa Sheelaa Oh My Sheelaa
Sheelaa Oh My Sheelaa Sheelaa Oh My Sheelaa

Nee Endraalae Naan Naanaendraalae Nee
Yaar Nenjodu Yaar Yaar Solvatho

Sheelaa Oh My Sheelaa Sheelaa Oh My Sheelaa

En Kanmani Enthan Kadhali
Nee Vaazhvatho Devan Sannathi
Poonjolaigal Neerodaigal
Un Bhoomiyil Or Nimmathi

Kaadellaam Thiriyum Poonguyil Neeyae
Naalellaam Inimael Unnoduthaan

Sheelaa Oh My Sheelaa Sheelaa Oh My Sheelaa

En Vaazhvilum Oor Vannamae
Oor Maayamo Enna Maayammaa
Nee Engengae Naan Angangae
Un Koodavae Penn Varaatho


Vaari Naan Thazhuva Vaadaa Malarae Vaa
Neeyillaamal Naan Ennaavatho

Sheelaa
Yayaa
Oh My Sheelaa
Sheelaa
Yayaa
Oh My Sheelaa

Vaa Megamae Un Vaanam Naan
Vaa Raagamae Un Kaanam Naan
En Ullamae Unthan Meadaithaan
Un Kaigalil Enthan Vaazhvuthan

Kaalamellaam Naan Kaividaathae Vaa
Neengidaamal Naam Vaazhvom Vaa Vaa

Darling
Lala Laa
Ooo My Darling
Yayaa
Darling
Yaiyaa
Ooo My Darling

Sheelaa
Yayaa
Oh My Sheelaa
Sheelaa
Yayaa
Oh My Sheelaa

Sheela Oh My Sheela Song Lyrics From Kizhakku Africavil Sheela | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies