ஷெரோ ஷெரோ பாடல் வரிகள்

Starring Jyothika
Movie Jackpot
Music ByVishal Chandrasekhar
Lyric By Vivek
SingersSinduri Vishal, Brindha Sivakumar
Year 2019

Shero Shero Lyric In English

டோல் டமக்கு டா டமக்கு டா
இருக்கு சில்லாட பில்லாட
நா சைலெண்டா நழுவட்டா
டகுழு லேடி ஸ்டார் வெல்லாட்டா

ஏன் துட்டு என்னாண்ட
உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஸ்டன்ன
என்னோடது

ஏரியால அவுலு உட்டு
போவேன்டா கோரலு உட்டு
போ சொல்ல நாஸ்டன்ன
உன்னோடது

டார் டனக்கு வச்சாலே ராக்கெட்டு
ஊர் ஜீனுக்கும் எக்காவ் ஓட
வா வளச்சு வைக்காத பாக்கெட்டு
மால் பறக்கும் சொக்காவோட

ஷெரோ ஷெரோ ஷெரோ சில்லாக்கி
ஷெரோ ஷெரோ ஷெரோ மா
ஜோரா ஜோரா ஜோரா நான் வந்தா
ஜோரா ஜோரா ஜோரா மா

ஷெரோ ஷெரோ ஷெரோ சில்லாக்கி
ஷெரோ ஷெரோ ஷெரோ மா
ஜோரா ஜோரா ஜோரா நான் வந்தா
ஜோரா ஜோரா ஜோரா மா

ஏன் துட்டு என்னாண்ட
உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஸ்டன்ன
என்னோடது

ஏரியால அவுலு உட்டு
போவேன்டா கோரலு உட்டு
போ சொல்ல நாஸ்டன்ன
உன்னோடது

வான் அவ்வளவு அடுக்கி நஷ்டவ
வெச்சாலும் வயிறு அளவு தாண்டா
உள்ள போகும் ஹீரோவா இருந்து
படமா நீ உட்டாலும் வரமாட்டேய்
அதுல எல்லா ரீலும்


ஷெரோ ஷெரோ ஷெரோ சில்லாக்கி
ஷெரோ ஷெரோ ஷெரோ மா
ஜோரா ஜோரா ஜோரா நான் வந்தா
ஜோரா ஜோரா ஜோரா மா

போக்கிரி சிட்டு தான்
மொளகா பிட்டு தான்
காரம் தான் ஏறுமே
பேச்சு வுட்டா

வளவள மீனு தான்
ஸ்பீடு மானு தான்
காவ வுட்டான
மாட்ட மாட்டா

அல்லாருமே
டப்பு வந்தா
டப்புனு டைவ் அடிச்சா
கல்லீஜு மா

மெய்யாலுமே
கர் ஆச்சுமா
ரைட் ஏது
வ்ராங் ஏது

கன்பீஸ்க்கு மா பேஜாரு
எதுக்கு
காமக்கோனு பொல்லான்னு
போ மாட்டோம்

காலெக்ஷன் கல்லா கட்டும்
ஊர் அடிச்சு
ஓலையில் போடு நீ செத்தாலும்
எங்க நீ
மறப்ப அல்லா துட்டும்

ஷெரோ ஷெரோ ஷெரோ சில்லாக்கி
ஷெரோ ஷெரோ ஷெரோ மா
ஜோரா ஜோரா ஜோரா நான் வந்தா
ஜோரா ஜோரா ஜோரா மா

ஷெரோ ஷெரோ ஷெரோ சில்லாக்கி
ஷெரோ ஷெரோ ஷெரோ மா
ஜோரா ஜோரா ஜோரா நான் வந்தா
ஜோரா ஜோரா ஜோரா மா

Dol Damakku Daa Damakku Daa
Iruku Sillaata Pillaata
Naa Silenta Nazhuvattaa
Dagulu Lady Star Vellaattaa

Yen Dhuttu Yennaanda
Un Dhuttu Unnaanda
Kummeettaa Astaenna
Yennodadhu

Area-la Avulu-uttu
Poven Da Koralu-uttu
Po Solla Nastanna
Unnodadhu

Daaar Danakku Vachaalae Rocket-u
Oooor Jinukkum Yekkaav -Oda
Vaaa Valachu Vaikkadha Pocket-u
Maaal Parakkum Sokkaav-oda

Shero Shero Shero Sillakki
Shero Shero Shero Maa
Joro Joro Joro Naan Vandhaa
Joro Joro Joro Maa

Shero Shero Shero Sillakki
Hero Venna Shero Maa
Joro Joro Joro Naan Vandhaa
Joro Joro Joro Maa

Yen Dhuttu Yennaanda
Un Dhuttu Unnaanda
Kummeettaa Astaenna
Yennodadhu

Area-la Avulu-uttu
Poven Da Koralu-uttu
Po Solla Nastanna
Unnodadhu

Vaan Avalvu Adukki Nasta-va
Vechaalum Vayiru Alavu Thaanda
Ulla Pogum Hero-va Irundhu
Padamaa Nee Uttaalum Varamaattey
Adhula Yellaa Reel-um


Shero Shero Shero Sillakki
Hero Venna Shero Maa
Joro Joro Joro Naan Vandhaa
Joro Joro Joro Maa

Pokkiri Chittu Thaan
Molagaa Bittu Thaan
Kaaram Thaan Yerumey
Pechu Vuttaaa

Valvala Meenu Thaan
Speed-u Maanu Thaan
Kaava Vutta-Na
Maatta Mataa

Allaarumey
Dabbu Vandhaa
Tappu-nu Dive Adchaa
Galleeju Maa

Meyyaalumey
Gare Aachumaa
Right Yaedhu
Wrong Yaedhu

Conpees-u Maa Bejaaru
Yedhukku
Kamkonu Pollaannu
Po Maattom

Collection Gallaa Kattum
Ooor Adchu
Olaiyil Potu Nee Sethaalum
Yenga Nee
Marappa Allaa Dhuttum

Shero Shero Shero Sillakki
Shero Shero Shero Maa
Joro Joro Joro Naan Vandhaa
Joro Joro Joro Maa

Shero Shero Shero Sillakki
Hero Venna Shero Maa
Joro Joro Joro Naan Vandhaa
Joro Joro Joro Maa

Shero Shero Song Lyrics from movie Jackpot. Shero Shero song sung by Sinduri Vishal, Brindha Sivakumar. Shero Shero Song Composed by Vishal Chandrasekhar. Shero Shero Song Lyrics was Penned by Vivek. Jackpot movie cast Jyothika in the lead role actor and actress. Jackpot movie released on 2019

Shero Shero Song Lyrics From Jackpot | ஷெரோ ஷெரோ பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies