Sonthangal Thirumba Thirumba

Sonthangal Thirumba Thirumba Lyric In English


சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ

சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்

ஆரம்பம் திங்கள் என்றால் ஆனந்தம் செவ்வாய் என்று இணையும் உறவே நம் உறவு ஆரம்பம் திங்கள் என்றால் ஆனந்தம் செவ்வாய் என்று இணையும் உறவே நம் உறவு

ஆதிக்கம் கண்ணன் என்றால் சாதிக்க ராதை உண்டு ஆதிக்கம் கண்ணன் என்றால் சாதிக்க ராதை உண்டு பலிக்கும் கனவே நம் கனவு

ஆஆமேளத்தில் பக்கம் ரெண்டு தாளத்தில் ஓசை உண்டு மேளத்தில் பக்கம் ரெண்டு தாளத்தில் ஓசை உண்டு இசைப்பது உந்தன் கண்கள் நடிப்பது எந்தன் கண்கள் இணைப்பது காதலன்றோ

சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்




ஆனியில் கண்கள் கெஞ்சும் ஆடியில் கைகள் கொஞ்சும் அழகில் அழகே நம் அழகு ஆனியில் கண்கள் கெஞ்சும் ஆடியில் கைகள் கொஞ்சும் அழகில் அழகே நம் அழகு

ஆடட்டும் தோகை என்று பாடட்டும் மேகம் இன்று ஆடட்டும் தோகை என்று பாடட்டும் மேகம் இன்று அணைக்கும் சுகமே நம் நினைவு

நாதத்தில் கீதம் கண்டேன் வேதத்தின் சாரம் கண்டேன் நாதத்தில் கீதம் கண்டேன் வேதத்தின் சாரம் கண்டேன் நமக்கொரு ராகம் உண்டு அதற்கொரு நேரம் உண்டு இனிப்பது காதலன்றோ

சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ


Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Adikkadi Thedi Thedi Ulagengum Odi Aadi
Thudippadhu Kaadhalandro Thudippadhu Kaadhalandro

Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum

Aarambam Thingal Endraal
Aanandham Sevvaai Endru
Inaiyum Urave Nam Uravu
Aarambam Thingal Endraal
Aanandham Sevvaai Endru
Inaiyum Urave Nam Uravu

Aathikkam Kannan Endraal
Saathikka Raadhai Undu
Aathikkam Kannan Endraal
Saathikka Raadhai Undu
Palikkum Kanave Nam Kanavu

Aaamelathil Pakkam Rendu
Thaalathil Osai Undu
Melathil Pakkam Rendu
Thaalathil Osai Undu
Isaippadhu Undhan Kangal
Nadippadhu Endhan Kangal
Inaippadhu Kaadhalandro

Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum




Aaniyil Kangal Kenjum
Aadiyil Kaigal Konjum
Azhagil Azhage Nam Azhagu
Aaniyil Kangal Kenjum
Aadiyil Kaigal Konjum
Azhagil Azhage Nam Azhagu

Aadattum Thogai Endru
Paadattum Megam Indru
Aadattum Thogai Endru
Paadattum Megam Indru
Anaikkum Sugame Nam Ninaivu

Naadhathil Geetham Kandaen
Vedhathin Saaram Kandaen
Naadhathil Geetham Kandaen
Vedhathin Saaram Kandaen
Namakkoru Raagam Undu
Atharkkoru Neram Undu
Inippadhu Kaadhalandro

Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Adikkadi Thedi Thedi Ulagengum Odi Aadi
Thudippadhu Kaadhalandro Thudippadhu Kaadhalandro

Sonthangal Thirumba Thirumba Song Lyrics From Azhaithal Varuven | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies