Sudaraga Oliyaga Thiththikkum

Sudaraga Oliyaga Thiththikkum Lyric In English


சுடராக ஒளியாக தித்திக்கும் சுவையாக தமிழினம் காத்திரும் தூயவா விழியாக மொழியாக மதியாக நிதியாக காத்தருள் கார்த்திகை பாலகா

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

அறுபடை நாயகனே உனை நாடிய ஏழைகள் வாழ்வினில் வளம் பெற அறுபடை நாயகனே உனை நாடிய ஏழைகள் வாழ்வினில் வளம் பெற

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

குன்றாடும் கோமகன் வாசலின் அருகில் ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான் ஆஆஅஆஆஆஆஆ குன்றாடும் கோமகன் வாசலின் அருகில் ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்

எந்நாளும் உன் இரு திருவடி நிழலில் பணிவுடன் வாழ்ந்திட அருள்வாய் நீ இவளது பேரின்பம் கதி நீ என நான் உனை அனுதினம் வலம் வர

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே


பொன்னான தாலியை பூமகள் சூட ஒரு மருமகனை தர வேண்டும் பொன்னான தாலியை பூமகள் சூட ஒரு மருமகனை தர வேண்டும்

செந்தூர குங்கும கோலத்தில் திகழ திருமண வேளையும் வர வேண்டும் ஷண்முக வடிவேலா வரும் மருமகன் உறவினில் மகன் என விளங்கிட ஷண்முக வடிவேலா வரும் மருமகன் உறவினில் மகன் என விளங்கிட

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

அறுபடை நாயகனே உனை நாடிய ஏழைகள் வாழ்வினில் வளம் பெற

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே


Sudaraaga Oliyaaga Thiththikkum Suvaiyaaga
Thamizhinam Kaaththirum Thooyavaa
Vizhiyaaga Mozhiyaaga Madhiyaaga Nidhiyaaga
Kaaththarul Kaarththigai Paalagaa

Saranam Saravananae Arul Tharanum Thamizhmaganae
Intha Ulaginil Anaivarum Nalam Peravae
Saranam Saravananae Arul Tharanum Thamizhmaganae
Intha Ulaginil Anaivarum Nalam Peravae

Arupadai Naayaganae Unai Naadiya
Yaezhaigal Vaazhvinil Valam Pera
Arupadai Naayaganae Unai Naadiya
Yaezhaigal Vaazhvinil Valam Pera

Saranam Saravananae Arul Tharanum Thamizhmaganae

Kundraadum Komagan Vaasalin Arugil
Aarumugan Paadalgal Isaiththaen Naan
Aaaaaaaaaaaaaaaaa
Kundraadum Komagan Vaasalin Arugil
Aarumugan Paadalgal Isaiththaen Naan

Ennaalum Un Iru Thiruvadi Nizhalil
Panivudan Vaazhnthida Arulvaai Nee
Ivalathu Perinpam Gathi Nee Ena
Naan Unai Anuthinam Valam Vara

Saranam Saravananae Arul Tharanum Thamizhmaganae
Intha Ulaginil Anaivarum Nalam Peravae
Saranam Saravananae Arul Tharanum Thamizhmaganae


Ponnaana Thaaliyai Poomagal Sooda
Oru Marumaganai Thara Vendum
Ponnaana Thaaliyai Poomagal Sooda
Oru Marumaganai Thara Vendum

Senthoora Kunguma Kolaththil Thigazha
Thirumana Velaiyum Vara Vendum
Shanmuga Vadivelaa Varum
Marumagan Uravinil Maan Ena Vilangida
Shanmuga Vadivelaa Varum
Marumagan Uravinil Maan Ena Vilangida

Saranam Saravananae Arul Tharanum Thamizhmaganae
Intha Ulaginil Anaivarum Nalam Peravae

Arupadai Naayaganae Unai Naadiya
Yaezhaigal Vaazhvinil Valam Pera

Saranam Saravananae Arul Tharanum Thamizhmaganae

Sudaraga Oliyaga Thiththikkum Song Lyrics From Aval Sumangalithan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies