Adhi Kaalai Nilave

Adhi Kaalai Nilave Song Lyrics In English


ஆஆஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஆஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ

அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா

இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே உயிரேஏ

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

மணிக்குருவி உனைத் தழுவ
மயக்கம் பிறக்கும்

பருவக்கதை தினம் படிக்க
கதவு திறக்கும்

மணிக்குருவி உனைத் தழுவ
மயக்கம் பிறக்கும்

பருவக்கதை தினம் படிக்க
கதவு திறக்கும்

விழியே உன் இமை இரண்டும்
எனைப் பார்த்து மயங்கும்

உனைப் பார்த்த மயக்கத்திலும்
முகம் பூத்து மலரும்

நமை வாழ்த்த வழி தேடி
தமிழும் தலை குனியும்

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

இசைதேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரேஉயிரேஏ


அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா

அழகு சிலை இதயம் தனை
வழங்கும் உனக்கு

ரதி மகளும் அடிபணியும்
அழகு உனக்கு

அழகு சிலை இதயம் தனை
வழங்கும் உனக்கு

ரதி மகளும் அடிபணியும்
அழகு உனக்கு

தவித்தேன் உன் அணைப்பில் தினம்
துடித்தேன் என் உயிரே

இனித்தேன் என் இதயம் தனை
இணைத்தேன் என் உயிரே

சுவைத்தாலும் திகட்டாத
கவிதைகளை படித்தேன்

அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா

இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே உயிரேஏ

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா