Adi Aathi Nee Yaruku Pethi |
|---|
அடி ஆத்திஆத்தி
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்திஈ
பாரம்மா ராஜாத்தி
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்திஈ
பாரம்மா ராஜாத்தி
அடக்கமின்றி நடப்பதுதான்
நாகரீகமோ
பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே
உனக்கு மோகமோ
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி
அடக்கமின்றி நடப்பதுதான்
நாகரீகமோ
பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே
உனக்கு மோகமோ
படித்திருந்தும் பண்புகளை மறக்கலாகுமோ
பண போதையிலே எளியவரை வெறுக்கலாகுமோ
அடி ஆத்திஆத்தி
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்திஈ
பாரம்மா ராஜாத்தி
அருமையிலும் அருமையாக
பிறவி கிடைக்குது
அதில் கருணையுள்ள மனிதரைதான்
பெருமை அணைக்குது
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி
உருட்டு கண்ணும் மிரட்டு சொல்லும்
தரத்தினை குறைக்கும்
ஒன்றை உருப்படியாய் செய்து வைத்தால்
சரித்திரம் பிறக்கும்ஹோய்
அடி ஆத்திஆத்தி
அதிகாரம் செய்தவனோ
ஆட்டத்தை முடித்தான்
இங்கே அன்பு வழி நடந்தவனோ
நாட்டினை பிடித்தான்
அதிகாரம் செய்தவனோ
ஆட்டத்தை முடித்தான்
இங்கே அன்பு வழி நடந்தவனோ
நாட்டினை பிடித்தான்
இது உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே
உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே
இனி எத்தர்களின் வருங்காலம் குப்பை மேட்டிலே
அடி ஆத்திஆத்தி
அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி
உன் ஆணவத்தை மாத்தி
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்திஈ
பாரம்மா ராஜாத்தி
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி
சைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி
அனைவரும் : ஆசைய்யா ஷப்பான் டியோ டிம்மா
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி