Alaigale Vaa |
|---|
அலைகளே வா அவருடன் வா
உறவு கரையிலே
ஒரே கீதம் நம் வாழ்விலே
இனி என்றும் பிரிவில்லை வா
அலைகளே வா அவருடன் வா
உறவு கரையிலே
ஒரே கீதம் நம் வாழ்விலே
இனி என்றும் பிரிவில்லை வா
அலைகளே வா அவருடன் வா
நாள் தோறும் இங்கே வந்தாள் கன்னி
வேறென்ன எனையேதான் எண்ணி
கிடைத்ததை விட மாட்டேன்
எவருக்கும் தர மாட்டேன்
எவருக்கும் தர மாட்டேன்
அருகினில் நெருங்குவேன்
அவள் அதில் மயங்குவாள்
மழையே பனியே அலைகளின் நுரையே
மணந்தால் சுகமே இணைவோம் முறையே
வா வா கரை மீதில் ஆடும் காதலி
கடல் ராஜன் என்னைக் காதலி
எனை விட அழகா இனி ஒரு உறவா
கண்ணாலே ஜாடை போதுமே கிளியே
லலலா லலலா லல லலலல லா
அலைகளே வா அமைதியாய் வா
உறவு கலந்தது
ஒரே பாதை நம் வாழ்விலே
உலகமே நம்மிடம் வா
அலைகளே வா அலைகளே வா
அமைதியாய் வா