Anbe Endhan |
|---|
ம்ம்ம்ம் னனானனானா
ம்ம்ம்ம் னனானனானா
ஓஅன்பே எந்தன்
தனிமை திண்று போ போ
இல்லை என்றால் நீ
என்னைக்கொன்று போ போ
அன்பே எந்தன்
தனிமை திண்று போ போ
இல்லை என்றால் நீ
என்னைக்கொன்று போ போ
என் கண்மணி உன் கண்களும்
என்னை தேடுமா தேடுமா
என் இதயமே உன் இதயமும்
என்னை கேட்குமா கேட்குமா ஹாஹா
பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
ம்ம்ம் ஏஹே
மேகம் போலே சிறு மழையாய்
என்னை உதறிப் பேகாதே
பூமியில் விழுந்தே உடைவேன்
தள்ளி போகாதே
பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
ஏய் பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ம்
ஹோஒரு தீக்குச்சி உரசலில்
சில பூக்களும் பூக்குதே
மெல்ல நீ தொட்டுப்போகையில்
பூகம்பம் தோற்க்குதே
ஹோ ஒரு தீக்குச்சி உரசலில்
சில பூக்களும் பூக்குதே
என்ன நீ தொட்டுப்போகையில்
பூகம்பம் தோற்க்குதே
மொட்ட மாடியில் பூச்செடியாய்
உச்சி வெய்யிலுல நான் தவிச்சேன்
கொட்டு நீயும் பெரும் மழையாய்
ஒரு துளி துடிச்சதும் நான் பிழைத்தேன்
என் கண்மணி உன் கண்களும்
என்னை தேடுமா தேடுமா
என் இதயமே உன் இதயமும்
என்னை கேட்குமா கேட்குமா
பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
ஆஅ ஹ்ஹா
மேகம் போலே சிறு மழையாய்
என்னை உதறிப் பேகாதே
பூமியில் விழுந்தே உடைவேன்
தள்ளி போகாதே
பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ம்