Andru Vandhadhum |
|---|
அன்று வந்ததும்
இதே நிலா
இன்று வந்ததும்
அதே நிலா
என்றும் உள்ளது
ஒரே நிலா
இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா ஆஆஆ
ஆஆ இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா அன்று வந்ததும்
இதே நிலா
இன்று வந்ததும்
அதே நிலா
என்றும் உள்ளது
ஒரே நிலா
இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா
ஆண் & ஆஆ
இருவர் கண்ணுக்கும்
ஒரே நிலா
அம்பிகாபதி கண்ட
நிலா அமராவதியைத்
தின்ற நிலா
அம்பிகாபதி கண்ட
நிலா அமராவதியைத்
தின்ற நிலா
ஆண் & கம்பன்
பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய
பிள்ளை நிலா ஆஆஆ
ஆண் & அன்று
வந்ததும் இதே நிலா
ஆண் & இன்று
வந்ததும் அதே நிலா
ஆண் & என்றும்
உள்ளது ஒரே நிலா
ஆண் & இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா ஆஆஆ
காதல் ரோமியோ
கண்ட நிலா கன்னி ஜூலியட்
வென்ற நிலா
ஆண் & காதல்
ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற
நிலா
பாவை லைலா
பார்த்த நிலா பாலை
வனத்தின் வண்ண
நிலா
ஆண் & பாவை
லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின்
வண்ண நிலா ஆஆஆ
ஆண் & பாலை
வனத்தின் வண்ண நிலா
நாடுதோறும்
வந்த நிலா நாகரிகம்
பார்த்த நிலா
நாடுதோறும்
வந்த நிலா நாகரிகம்
பார்த்த நிலா
ஆண் & பார்த்து
பார்த்து சலித்ததிலா
பாதி தேய்ந்தது
வெள்ளி நிலா ஆஆஆ
ஆண் & அன்று
வந்ததும் இதே நிலா
ஆண் & இன்று
வந்ததும் அதே நிலா
ஆண் & என்றும்
உள்ளது ஒரே நிலா
ஆண் & இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா ஆஆஆ