Ange Ippo Enna Seigiraai |
|---|
ஹே அங்க என்ன
பண்ற நா தூங்க போறேன்
நீ இன்னும் தூங்கலையா
அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ
என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி
பார்க்க தோன்றுதே
ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ
அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ
விரல் நுனி
அனுப்பிடும் விசாரணை
சுகமே
பதில் ஒளி வரும்
வரை படும் வலி சுகமே
ஓய்வில்லையே
விரல்களுக்கு நோகின்றதே
நகம் இடுக்கு
ஆனாலும் என்
சுகம் இருக்கு நெஞ்சே
சொல்
ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
நிறம் எது மணம்
எது பிடிக்குது உனக்கு
கரும் நிறம் கடல்
மணம் பிடிக்குமே எனக்கு
நான் காலையில்
எழுந்ததுமே தானாகவே
தலை திரும்பும் உன்
செய்தியை மனம் விரும்பும்
ஏனோ ஏன்
ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ
என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி
பார்க்க தோன்றுதே
ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ