Azhagiya Kodiye Aadadi

Azhagiya Kodiye Aadadi Song Lyrics In English


அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப் வூப்
டுபி டாபா வூப் வூப்
டுபி டாபா

உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி ஹான் ஹான்
உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி
காதலினாலே கணவன் ஆனேன்
கொழுந்தன் இவன் தான் கண்ணே

யூசெட்அப்
கெட் அப் ஹெய்

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா ஹா ஹா ஹா ஹா

பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடுஹான்
பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு
அருமை தம்பி கைகளை குலுக்கி
ஆயிரம் வாழ்த்துக்கள் கூறு


வாட் நான்சென்ஸ்
ஹஹ கம் டூ சென்ஸ்

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப் வூப்
டுபி டாபா வூப் வூப்
டுபி டாபா பா பா பா பா

நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
அன்பு தம்பியிடம் மன்னிப்பு கேளு
இவன் தான் பெரிய ஆளு

மை புட்
தட்ஸ் வெரி பேட்

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப் வூப்
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா
ஹோ ஹு ஹோ