Banana Banana |
---|
பனானா பனானா பனானா ஏ
தினானா தினானா தினானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா
யூ டச் மீ டச் மீ டச் மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
ஆண் பனானா பனானா பனானா ஏ
தினானா தினானா தினானா
பெண் ஹேய்
பனானா பனானா பனானா ஏஆ ஹேய்
ஹேய் தினானா தினானா
தினானா ஆ ஹேய்
நல்ல தமிழ் இருக்கு
தேன் போலவே நமக்கு
நம்மாத்தா தந்த சொத்து
இங்கே இன்னும் உனக்கு
இங்கிலீஸ் எல்லாம் எதுக்கு
வேணாமுன்னு ஒதுக்கு
கட்டுப்பட்டுக் கெடந்தா
பொட்டப் புள்ள
தட்டுக் கெட்டுத் திரிஞ்சா
நல்லதில்லே
ஹே அன்பும் பண்பும் இருந்தா
ஊரு தொழும்
ரெண்டும் கெட்டு நடந்தா
பேரு கெடும்
பொல்லாத வெள்ளாடா
துள்ளாதே
முன்னாலே வந்தாலே
முட்டாதே
பனானா பனானா பனானா ஏ
தினானா தினானா தினானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா
யூ டச் மீ டச் மீ டச் மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
பெண் பனானா பனானா பனானா ஏ
தினானா தினானா தினானா ஹோய்
யாஹூ
ஆண் ஹேய்
பனானா பனானா பனானா ஏஆ ஹேய்
ஹேய் தினானா தினானா
தினானா ஆ ஹேய்
எங்க மக்கள் நெனச்சா
ஈர வல விரிச்சா
சிக்காத மீனும் இல்லே
தப்புத் தண்டா புரிஞ்சா
தாவி இங்கே குதிச்சா
தப்பாதம்மா புடிச்சா
உப்புத் தண்ணி குடிச்சு
வந்தவன்டி
மின்னல் மழை இடியில்
நின்னவன்டி
ஹே வம்பு தும்பு வளர்த்தா
கெட்டவன்டி
ஒத்துக்கிட்டு ஒதுங்கு
குப்ப வண்டி
என்னோடு எந்நாளும் முட்டாதே
முள்ளாவேன் முன்னாலே தட்டாதே
பெண் பனானா பனானா பனானா ஏ
தினானா தினானா தினானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா
யூ டச் மீ டச் மீ டச் மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி ஹேய்
பெண் பனானா பனானா பனானா ஏ
தினானா தினானா தினானா
ஹேய் அ ஆ
பெண் தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா