Barla Barla

Barla Barla Song Lyrics In English


பர்லா பர்லா பர்லா பர்லா
தர்லா தர்லா தர்லா தர்லா ஹச்

ஆசக் கிளியே பர்லா பர்லா
சொகமே தர்லா தர்லா தர்லா
ஆசக் கிளியே பர்லா பர்லா
சொகமே தர்லா தர்லா தர்லா
ஹௌதௌது சொகொசு என்தா ஓடோடி பா
ஹௌதௌது சொகொசு என்தா ஓடோடி பா

ஆசக் கிளியே பர்லா பர்லா
சொகமே தர்லா தர்லா தர்லா
தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ
தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ

நைசா பேசி நா நின்ன தொடவா தொடவா
அருகே வந்து நீ என் மேல் படவா படவா
அசடானாலும் ராஜா என் ஆசை உன் மேல் பா பா
நீனே நன்னா ரோஜா இனி இன்பம் காண்போம் பாப்பா
நீ பார்த்த பார்வையில் எஸ்தந்து மாதமா
நான் கொண்ட ஆசைகள் எந்தெந்து தீருமா
தொட்டாலும் பட்டாலும் ஆச வந்திருச்சே ஹச்

தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ
தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ
பர்லா பர்லா சொகமே தர்லா
தர்லா தர்லா ஆசக் கிளியே


சோடா புட்டி கண்ணாடி பாக்கும் போதே
ஜரிகக் குல்லா அழகுக்கு ஈடு ஏது
அசடா இருந்தா நன்னா ஒரு ராஜாவக்கும் என்னே
தொடவா நானும் நின்னா அது சொகசா இருக்கும் சின்னா
நான் சொல்ல வேணுமா ஏன் இன்னும் நாணமா
பூப் போல மேனியே நீ கொஞ்சும் நேரமே
தொட்டாலும் பட்டாலும் ஆச வந்திருச்சோ ஹச்

தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ
தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ

ஆசக் கிளியே பர்லா பர்லா
தர்லா தர்லா சொகமே தர்லா
ஹௌதௌது சொகொசு என்தா ஓடோடி பா
ஹௌதௌது சொகொசு என்தா ஓடோடி பா
தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ
தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியோ ஆ
தாந்து னக்கடி தந்தன்னா
தாந்து னக்கடியா அய்யோ
தாந்து னக்கடி தந்தன்னா தாந்து னக்கடியோ