Bow Wow Vadai |
|---|
பௌ வவ் வடை
காக்கா ஓச்சு டா பௌ
வவ் பகுலு பிகில ஊது
டா பௌ வவ் படா
பேஜார் ஆச்சு டா பாபா
மர் கயா
பௌ வவ் கியர
பையரா மாத்து டா பௌ
வவ் பியர பீரால் ஆத்து
டா பௌ வவ் டயரு
மயிரா போச்சு டா வா
வா சல் கயா
எவனும் நிமுத்தாத
வாலு எமன ஆள் காட்டும்
ஆளு எதுக்கும் அசராத
காலு பாஞ்சு தேஞ்சு
கெத்து காட்டும் ரோலு
தொலைச்சா
பாக்கெட்ட தேடு
கொலச்சா பிஸ்கோத்த
போடு மொறச்சா டெட்
எண்டு ரோடு ஓடு ஓடு
திரும்பாம ஓடு
நான் கத்துறேன்
சிங்குளா சுத்துறேன்
ஹே ஜெஸி சிக்னல
காட்டு நீ
குதிர மனம் பிச்சு
ஓடுதே உசுர உரிச்சி பஜ்ஜி
போடுதே இருந்தும் உள்ள
பட்சி கூவுதே திரிஷா
எனக்கு தான்
திரிஷா எனக்கு
தான்
லெக்கு உனக்கு
எனக்கு எலும்பு டா லேட்
ஆக்காத உடனே கிளம்பு
டா கேட்பரி மட்டும் எனக்கு
கிடைச்சிட்டா திரிஷா
உனக்கு தான்
திரிஷா
உனக்கு தான்
எவனும் நிமுத்தாத
வாலு எமன ஆள் காட்டும்
ஆளு எதுக்கும் அசராத
காலு பாஞ்சு தேஞ்சு கெத்து
காட்டும் ரோலு
தொலைச்சா
பாக்கெட்ட தேடு கொலச்சா
பிஸ்கோத்த போடு மொறச்சா
டெட் எண்டு ரோடு ஓடு ஓடு
திரும்பாம ஓடு டா ஆஆ
ஆஆ ஆஆ
ஓடு டா ஆஆ ஆஆ ஆஆ (3)
ஓடு ஓடு ஓடு டா
மெல்லமா உன்ன
நான் டக்கரா தட்டுவேன்
வெள்ளமா ஓடினா ஸ்டிக்கர
ஒட்டுவேன்
{ கிட்ட வந்தாலே
கிட்ட வந்தாலே
விட்டு ஓடாதே
விட்டு ஓடாதே
தொரத்தி புடிப்பேனே
தொரத்தி புடிப்பேனே
ஹே ஜெஸி
ஹே ஜெஸி } (2)
ஹே ஹே ஹே
பௌ வவ் வடை
காக்கா ஓச்சு டா பௌ
வவ் பகுலு பிகில ஊது
டா பௌ வவ் படா
பேஜார் ஆச்சு டா
பாபா மர் கயா
பௌ வவ் கியர
பையரா மாத்து டா பௌ
வவ் பியர பீரால் ஆத்து
டா பௌ வவ் டயரு
மயிரா போச்சு டா வா
வா சல் கயா
திரிஷா
எனக்கு தான் (8)