Chikkunnu Irukkudhu |
|---|
பபப்பப்பப்பபபப்பப்பப்ப
பபப்பப்பப்ப பபபபபப
பபபபபபபப்பப்ப
ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு
ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு
விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
என்னாங்கடா டேய்
நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா
லாலலால லா
லல்லல்லா
மாட்டி விட போட்ட திட்டம்
இப்போ என்ன ஆனது
கூட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு
ரெண்டு கெட்டும் ஆடுது
ஒட்டி ஒட்டி சேர்ந்தாலும்
இது கெட்டுத்தான் போகாது
தட்டி தட்டி பார்த்தாலும்
இந்த தங்கம்தான் மாறாது
மாறிப்போச்சு வானம் பூமியே
நீயும் நானும் மாறவில்லையே
நெனச்சாலும் இது கெடைக்காது
விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
என்னாங்கடா டேய்
நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா
ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு
ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு
விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
என்னாங்கடா டேய்
நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா
கட்டி வைத்த காமன் பாணம்
கட்டவிழுந்து போனதே
மொட்டு அவிழுந்த பூவை கொஞ்சம்
தொட்டு தொட்டு போடுதே
முத்தம் கித்தம் கேட்டாலும்
சத்தம்தான் கேக்காது
அக்கம் பக்கம் பார்த்தாலும்
ஹே தப்புதான் தோணாது
வானம் ஏறி போகும் ராணியே ஏய்
போதும் போதும் நீ கீழ வாரியா
நெனச்சாலே அது நடக்காது
விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
என்னாங்கடா டேய்
நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா
ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு
ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு
விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
என்னாங்கடா டேய்
நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா
என்னாங்கடா டேய்