Chinna Ponnu Chella Kannu |
---|
ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ் சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு கேட்டால் போதும் ஆனந்தம் நான்தான் கண்ணா உன் சொந்தம்
சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு கேட்டேன் கேட்டேன் ஆனந்தம் நான்தான் கண்ணே உன் சொந்தம்
ஆஹ் ஹா ஆஹ் ஆஹ் ஹா
மாங்கனி தாங்கிய பூங்கொடி நடை போடுதோ மைவிழி நீங்கிடும் பைங்கிளி உன்னை தேடுதோ காதலன் காதலி நாடகம் அரங்கேறுதோஓ கை தொட கை தொட மேனியும் சுகம் கானுதோ
இளமையின் தரிசனம் கிடைக்குமோ தினம் தினம் இளமையின் தரிசனம் கிடைக்குமோ தினம் தினம்
வாழ்வோம் வாவா ஆனந்தம் நான்தான் கண்ணா உன் சொந்தம்
சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு கேட்டால் போதும் ஆனந்தம் நான்தான் கண்ணா உன் சொந்தம்
லா லா லால் லா லால் லா லால லா லால் லால் லா
கால் முதல் தலை வரை தீண்டுவேன் என்ன வேகமோ நாடி நரம்பினை தூண்டுவேன் என்ன ஆகுமோ ஆடையை போல் உன்னை மூடுவேன் இடை தாங்குமா மார்பிலும் தூளிலும் ஆடுவேன் உடல் வாகுமா
தழுவினால் பரவசம் தலைவி நான் உன் வசம் தழுவினால் பரவசம் தலைவி நான் உன் வசம்
வாழ்வோம் வாவா ஆனந்தம் நீதான் கண்ணே என் சொந்தம்
சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு கேட்டேன் கேட்டேன் ஆனந்தம் நான்தான் கண்ணே உன் சொந்தம்
லால் லா லாலா லால் லா லாலா