Chittan Chittan Kuruvi |
|---|
சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
ஆஹா ஆமா அப்படி போடு
சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
ஆஹா பாடு திருப்பிப் போடு
அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
ஆஹா ஆமா அப்படி போடு
சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
ஆஹா பாடு திருப்பிப் போடு
வசியம் போட்டு புடிச்சுப் பாரு
அடிச்சா லக்கி ப்ரைஸுதான்ஆஆஆ
மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல
புடிச்சா புளியம் கொம்புதான்ஆஆ
முத்தாலம்மா சத்தியமா
முந்தானைக்கு நீதானையா
வித்தாரமா பத்தியமா
எம் மனசே தாங்காதையாஹே
வேலையில்லா பொட்டப் புள்ள
ஜாலியில்ல ஜிம்கானா
மூளை எல்லாம் கெட்டுப் போச்சு
போடி போடி கும்கானா
உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
ஆஹா ஆமா அப்படி போடு
சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
ஆஹா பாடு திருப்பிப் போடு
வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு
வெடல என்ன பாக்குதுஆஆ
எடுத்துப் போட்ட எலவம் பஞ்சு
மெதுவா வந்து தாக்குதுஆஆ
வில்லேந்திதான் போவதிங்கே
வள்ளிக்கில்லே மானே மானே
புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்
தள்ளி நில்லு தேனே தேனே
எட்டு ஊரு பஞ்சாயத்தில்
நானும் நியாயம் கேக்கவா ஓஹோ
கிட்ட வந்து ஓன் கையால
நானும் தாலி ஏற்கவாஓஹோ
உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்
உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்
சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
ஆஹா ஆமா அப்படி போடு
சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
ஆஹா பாடு திருப்பிப் போடு
உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
ஆஹா ஆமா அப்படி போடு
சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
ஆஹா பாடு திருப்பிப் போடு